English to Tamil Dictionary: தொடர்பின்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Beside
அருகே அன்றியும் திவிர பக்கநோக்கி அண்மையில் பக்கத்தில் அருகில் சரிமட்டமாக ஒப்ப நோக்குமிடத்து ஒழிய விலகி உட்படாமல் தொடர்பின்றி.
Parallelism
ஒருபோகு நிலை ஒருவழி இணைவுநிலை நுட்ப உள்ளுறுப்பொப்புமை இருசொல் இயைபணி தொடர் உவமை இணைவளர்ச்சிப் போக்கு உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
Potter
வலுக்குறைவாக வினையாற்று அறிவுச்சோர்வுடன் வேலை செய் தொடர்பின்றி இடையிடைவிட்டு வேலைசெய் வீண்காலம் போக்கு மெல்ல நகர்ந்து செல் சுற்றித்திரி அலை சிறுபிள்ளைத் தனமாக நட.
Ramble
உலாவித்திரிதல் கால்போனபடி செல்லுதல் (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல் மனம்போனபடி உரையாடு தொடர்பின்றிப் பேசு தொடர்பின்றி மனம்போன படி எழுது.
Rambler
குறிக்கோளின்னறித் திரிபவர் டர்பின்றிப் பேசுபவர் தொடர்பின்றி எழுதுபவர் தழுவு கொடிவகை ரோசா.
Random
தொடர்பின்மை குறிப்பின்மை அங்கொன்று இங்கொன்றான முறைமை (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட. அங்கொன்று இங்கொன்றான. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
Sequence
நிரலொழுங்கு வரிசைமுறை பின்வரல் ஒத்திசைவு நிரனிரைத்தொகுதி தொடர்வரிசை இடையறாவரிசை முறை சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு அடுத்தூர்வுநிலை காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
Sequence
நிரலொழுங்கு வரிசைமுறை பின்வரல் ஒத்திசைவு நிரனிரைத்தொகுதி தொடர்வரிசை இடையறாவரிசை முறை சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு அடுத்தூர்வுநிலை காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
Telepathist
சேணிலை உணர்வாட்சி வசிய இயக்காட்சி ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்.
Telepathy
சேணிலை உணர்வாட்சி வசிய இயக்காட்சி ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்.
Wander
அலை திரி நாடு விட்டு நாடு செல் வீட்டை விட்டுச் செல் பொருத்தமின்றிப் பேசு பேச்சுப் பொருளினின்று விலகிப்போ தொடர்பின்றி எண்ணு மூளை வகையில் கோட்டியுறு நேர்நிலை திரிபுறு.
Xenogenesis
அயற்பிறவி தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 134009
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7917
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9706
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25889
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9240
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19430
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14437
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11030
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11201

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close