English to Tamil Dictionary: தொடர்புகொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commerce
பெரு வாணிகம் வாணிகத் தொடர்பு விரிவான கொடுக்கல் வாங்கல் தொடர்பு போக்கு வரவுத் தொடர்பு செயல் தொடர்பு தோழமைத் தொடர்பு (வி.) வாணிகம் செய் தொடர்புகொள்.
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Deal
பங்கு பகுதி அளவு கூறு சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு பேரம் சீட்டு ஆட்டப் பங்கு பங்கு முறை சீட்டுப் பங்கிட் விளம்பு சீட்டுக்கூறு அளி செயல் தொடாபுகொள் வாணிகத் தொடர்புகொள் வாணிக முறையில் ஈடுபடு வாணிகம் செய் நடந்துகொள் நடவடிக்கை மேற்கொள் கூடி வாதிடு கூடிப் போராடு
Discommon
பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
Discommons
பல்கலைக்கழக மாணவரைப் பிறருடன் தொடர்புகொள்ளாமல் விலக்க பிறரைப் பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புகொள்ளாமல் தடு.
Enter
புகு நுழை உட்செல் ஊடுருவு துணை தொடங்கு மேற்கொள் மேடையில் வந்துதோன்னு பெயரைப் பதிவு செய் குறிப்பிடு எழுது எழுதவி பதிவு செய்வி குழுவில் சேர்த்துக்கொள் குழுவில் சேர் போட்டியில் இடம்பெறு தொடர்புகொள் ஈடுபடு ஆழ்ந்துசெல் உள்ளுணர்வுகொள் உள்ளீடுபாடுகொள் நாய்பயிற்று குதிரை பழக்கு.
Intervene
குறுககிடு இடையில் நிகழ் இடையே நேர் சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு தலையிட்டுததடு (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
Osculate
முத்தமிடு (தாவ வில) இடைப்பட்ட இனங்களின் வழியால் தொடர்புகொள் மற்றவற்றோடு அல்லது மற்றொன்றோடு பொதுப் பண்புகள் அல்லது தன்மைகள் கொண்டிரு (கண) வளைவு அல்லது பரப்பு வகையில் மூன்டறு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நிலைகளிற் பொருந்து.
Pal
தோழர். நண்பர் துணைவர் (வினை.) இணைந்திரு தொடர்புகொள் கூட்டாளியாயிரு.
Participate
பங்குபெறு தொடர்புகொள் கலந்துகொள் பண்பினைச் சிறிது பெற்றிரு.
Psychic
ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர் ஆவியூடாடி இயல் இயக்கமீறிய ஆற்றல் உடலியல்பு கடந்த செய்தி (பெ.) உளஞ் சார்ந்த ஆன்மிக உடலியல்பு கடந்த இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட ஆவியுலகு சார்ந்த.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Touch
தொடுகை தெராடு செயல் படுகை மேற்படுநிலை தொடுநிலை தொட்டநிலை பட்டநிலை தொட்டுணர்வு தொடுபுலம் ஊறுணர்வு உற்றறிவு மெய்தொடு உணர்வு உடலிற்படும் உணர்ச்சி அணுகியநிலை நெருங்கியநிலை தொடர்பு தொக்கு தொடக்கு இடைத்தொடர்பு உளத்தொடர்பு உணர்வின் பரவுதிறம் ஒட்டுப்பண்பு சார்புக் கூறு சிறு கூறு தடம் நேர்த்திக்குறி நேர்த்தி சிறவடு குறை மென்தடம் சாயல் சாயற்கூறு பண்புக்கூறு நினைவூட்டும் பண்பு உணர்வுக் கூறு. சிறுவிளைவுக் கூறு வினைத்திட்பம் விளைவுத்திறம் பலிப்பு முழுப்பயன் நிறைவேற்றம் தூரிகை மேல்வீச்சு மெல்லிழுப்பு மென்துடைப்பு மெல்வரைக்கூறு மென்னிறக் கூறு மென்சாற்கூறு தனி உயிர்ப்பண்பு தனி நுட்பம் உயிர் நுட்பம் தொழில் நுட்பம் கலைநுட்பம் கலை வெற்றி நுணுக்கம் வேலைப்பாட்டு நுட்பம் பாணி நுட்பம் தொடுசெவ்வி தொட்டியங்குந் தனித்திறம் கருவி இயக்குந் திறம் செவ்வி நிலை கருவியின் தனிச் செயலிசைவுத் திறம் சிறு திருத்தம் வீணை முதலிய கருவி வகையில் தைவரவு ஆட்டக்களள எல்லை வெளி ஓரம் எஃகுத் தண்டின் காந்த அணுக்கச் செறிவு உரைகல் சோதனைமுறை தொட்டு விளையாட்டு (இழி) திருட்டுத்தனம் (இழி) திருட்டுவழிப் பொருள் கறுப்புப் பொருள் (இழி) கொள்ளை விலைப்பொருள் (வினை) தொடு விரலால் தீண்டு மேலே கைவை மேலே படும்படி வை மேலே படு தொட்டிரு தொட்டுக்கொண்டிரு கொண்டு தொடு தொடுநிலை பெறு தொடுவி சென்று படுவி சென்று படு சென்றடை சென்று சேர் நிலையைச் சென்றெட்டு அணுகு நெருங்குறு சென்று காண் இடையே சிறிது தங்கிச்செல் பயணத்திடையே கடந்து செல் கப்பல் வகையில் உணவு-நீர்-எரிபொருள்களுக்காக மட்டும் துறைமுகத் தொடர்புகொண்டு செல் தலைப்படு தொடர்புகொள் ஈடுபடு செய்யத்தொடங்கு இடைப்படு தலையிடு தலையிடு பலித்தலுறு முழுப்பயன் நிறைவேற்றமடை சுட்டியதாயிரு பற்றியதாயிரு பாதித்தல் செய் செயல் வகையில் தாக்குறு புண்படுத்து நெஞ்சில் உறுத்து நட்டத்துக்கு ஆளாக்கு தீங்கு இழை பகைத் தொடர்புகொள் செல் தலைப்படு தொடர்புகொள் உள்ளம் உருக்கு மனம் கனிவி உணர்ச்சி இயக்கு இரக்கங்கொள்வி குறித்து எழுது சுட்டியுரை சுட்டிக் குறிப்பிடு எடுத்துரை சுட்டிச்செல் பற்றி வருணி எழுதுபோலால் மெல்லத் தீட்டு தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை வகையில் மெல்லத்துடைத்துச் செல் தூரிகை கொண்டு மெல்லத் தொட்டிழு மெல்ல உருவரை தீட்டு மெல்ல ஒளி நிழல் படிவம் தீட்டு சிறு மாறுதல் செய் சிறிது மாற்றியமை சற்றே பாதித்தல் செய் சிறுகச் சிறுகச் செப்பம் செய் சிறு திருத்தஞ் செய் தூண்டு இயக்கு தொட்.டு இயக்கு. மணி வகையில் மெல்ல அடி தொப்பி வகையில் வணக்கம் தெரிவிக்கும் முறையில் மெல்லத் தொட்டுக் காட்டு பொன் வகையில் உரைத்து மாற்றறி வீணை நரம்பு வகையில் மெல்ல மீட்டு கருவி கையாளு (வடி) வட்டத் தொடுவரையாய் அமைவுறு.
Traffic
வாணிக நடிவடிக்கை தனிச்சரக்கு வகையில் வாணிகம் வாணிகத்தொடர்பு கொடுக்கல் வாங்கல் தொடர்பு வாணிகப் போக்கு வரவு போக்குவரவுத் தொடர்பு போக்குவரவு நடமாட்டம் ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு பண்டங்களின் இடப்பெயர்வு சரக்கு இடப்பெயர்வளவு ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி போக்குவர வடர்த்தி அளவு செயல்வகைத் தொடர்பு (வினை) வாணிகஞ் செய் வாணிகத் தொடர்புகொள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு பண்டமாற்று மேற்கொள் இழிதொழில் வாணிகஞ் செய்.
Uncommunicable
தொடர்புகொள்ளத்தகாத தொடர்பு கொள்ளமுடியாத சொல்லத்தகாத செய்தித் தொடர்பு கொள்ள முடியாத வெளியிட்டுப் பேச முடியாத.
Wireless
சேணொலி கம்பியில்லாத் தந்தி சேணி கம்பியில்லாத தந்திச் செய்தி கம்பியில்லாத தொலைபேசி வானொலிப் பரப்பீடு சேணொலி அனுப்பு கருவி சேணொலி வாங்கு கருவி ஒலிபரப்புச் செய்தி ஒலிபரப்புத்திட்டம் ஒலிபரப்பு (பெ.) கம்பியில்லாத கம்பிகளற்ற தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற சேணொலி சார்ந்த கம்பியில்லாத தந்திக்குரிய (வினை.) சேணொலித் தொடர்புகொள் சேணொலிச் செய்தியனுப்பு கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு சேணொலிமூலந் தெரிவி.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7187

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close