English to Tamil Dictionary: தொழிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Atelier
தொழிற்சாலை கலைஞனின் பணிமனை.
Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Branded
சூடிட்ட தொழிற்குறி உடைய பழிசுமத்தப்பட்ட குறிக்கப்பட்ட.
Brick Work
செங்கல் வேலைப்பாடு செங்கற் கட்டுமானம் செங்கற் கட்டிடம் கொத்துவேலை செங்கல் தொழிற்சாலை.masonry of bricks
Brick Works
செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்செங்கல் கட்டுமானம்,செங்கல் சூளை
Bristol-brick
இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை.
Cerebration
மூளை இயக்கம் மூளை செயற்படுதல் மனத்தின் தொழிற்பாடு எண்ணம்.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Condensery
உறைபால் தொழிற்சாலை.
Confrere
(பிர.) தொழிற்கூட்டாளி கலைக்குழுத்தோழர்.
Conveyer, Conveyor
கொண்டு செல்பவர் கொண்டு செல்வது வழங்குபவர் வழங்குவது பொருள் சுட்டுபவர் பொருள் சுட்டுவது தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டுசெல்லும் கருவி.
Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Correspondent
கடிதம் எழுதுபவர் கடிதத் தொடர்பு கொள்பவர் பத்திரிக்கை நிருபர் இதழகத் தனி எழுத்தாளர் நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர் நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர் எழுத்தாண்மைத் தொழிற் பேராளர் (பெ.) சரி ஒத்த ஏற்புடைய தக்க உடன்பாடான.
Cotton-mill
பஞ்சாலை பருத்தி நுற்பு நெசவுத் தொழிற்சாலை.
Craft-guild
ஒரே தொழிற்சங்கம் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.
Cupola
தூபி மாடம் வில்மச்சு மண்டபம் குவி மாடத்தின் உட்பகுதி குவி மாடம் தூங்கானை மாடவிளக்கு துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம் இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு (வி.) வளைமாடம் அமை காப்புமாடம் நிறுவு.
Department
துறை இலாகா பணியரங்கம் தொழிற்களப்பகுதி செயலரங்கக் கூறுபாடு பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Effluent
ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு மறிகால் மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு புறக்கிளைக் கால்வாய் புறக்கிளை ஓடை கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால் கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு(பெ.) புறஞ்செல்கின்ற வழிந்தோடுகிற.
Enterpreneur
(பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர் இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர்.
Entrant
நுழைபவர் தொழிற்படுபவர்.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39596
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204295
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20320
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39928
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11404
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18364
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9064
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36461
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7929
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59509

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close