English to Tamil Dictionary: தௌிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adurol
நிழற்படத் தௌிவுதரு வேதிப்பொருள்.
Advise
ஆலோசனை கூறு தௌிவுரை கூறு பரிந்துரை பகர் தெரிவி அறிவி கலந்தாலோசி
Ambiguity
இருபொருள் பலபொருள்களுக்கிடந்தரும் சொல் பொருள் தௌிவின்மை.
Ambiguous
ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
Amphibology
சிலேடை இரட்டுற மொழிதல் தௌிவற்ற உரை.
Amphigam
(தாவ.) தௌிவான பாலுறுப்புக்களற்ற செடி.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Apparency
வெளிப்படைத் தௌிவு சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Approof
தேர்வு தௌிவு ஏற்பிசைவு.
Arthrosis
மூட்டிணைப்பு தௌிவொலி எழுப்புதல்.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Articulator
தௌிவாக உச்சரிப்பவர் எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
Articulatory
ஒலிகளைத் தௌிவாக உச்சரிப்பதற்குரிய.
Audibility
கேட்கப்படும் தன்மை ஓசைத்தௌிவு.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Blatant
முழக்கமான கூச்சல் மிக்க ஆர்ப்பரிக்கிற முனைப்பான மிகத்தௌிவான.
Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Blur
மைக்கறை கறை இகழ்ச்சிக்குறிப்பு மங்குதல் அரைகுறை மரைப்பு தௌிவின்மை குழம்பியநிலை (வினை) மையப்பு கறைமேவுலி உருக்கெடு தௌிவு கெடு மங்கலாக்கு அழி மறை.
Blurredness
தௌிவின்மை.
Brighten
ஒளிமிகச் செய் பொலிவுறச்செய் பளபளப்பாக்கு ஒளிபெறு பொலிவு பெறு தௌிவடை.
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Cacography
மோசமான கையெழுத்து தௌிவில்லாத எழுத்துமுறை.
Calm
அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை.
Candid
கள்ளமில்லாத கபடற்ற தௌிவான ஒருசார்பற்ற.
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8852
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7388
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92844
Barani Bangla Font
Barani
Download
View Count : 35086
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7019
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9338
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12860
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18453
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6968
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107342

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close