English to Tamil Dictionary: நச்சுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulatory
முகமன் உரைக்கிற பல்லைக் காட்டுகிற நச்சுகிற.
Air-trap
நச்சுக்காற்று வெளிச்செல்லாமல் காக்கும் அமைவு.
Amanita
நச்சுக்காளான் இனம்.
Anopheles
கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Atropine
நச்சுக்கார வகை.
Aureomycin
நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Autotoxin
உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுக்காத்து.
Baneberry
கருநச்சுக்கொட்டை வகை நச்சுக்செடி.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Chloromycetin
நச்சுக்காய்ச்சல்-முதுகந்தண்டுநோய் மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Clack-damp
இருகரியகை வளியால் உயிர்வளி நீக்கப்பட்ட நச்சுக் காற்று.
Cockatrice
நச்சுக்கண் பாம்பு திட்டிவிடம் (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Covetous
தகா விருப்புடைய பிறர் பொருள் நச்சுகிற பேராவலுள்ள.
Death-cup
நச்சுக்காளான் வகை.
Flavin, Flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Gas-trap
சாக்கடை நச்சுக்காற்று வெளிவராமல் தடுக்கும் பொறி.
Hyoscine
நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyoscyamine
நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Malaria
முறைக்காய்ச்சல் மலைக்குளிர்காய்ச்சல் உடல்ட நலத்துக்குக் கேடான சதுப்புநில நச்சுக்காற்று.
Mithridatize
சிறிதுசிறிதாக நஞ்சுண்டு நச்சுக் காப்பீடு செய்துகொள்.
Persistent Viruses
தங்கி நிற்கும் நச்சுக் கிருமி
Placenta
நச்சுக்கொடி (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
Placental
நச்சுக்கொடி சார்ந்த.
Poison Bait
நச்சிரைநச்சுக்கண்ணி நச்சுப்பொறி
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8839
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6013
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9658
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10573
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16107
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close