English to Tamil Dictionary: நடப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Active File
செயற்படு கோப்பு நடப்புக் கோப்பு
Active Programme
நடப்பு ஆணைத் தொடர்
Actualities
நடப்பு நிலைகள்.
Actuality
மெய்ம்மை நடந்துவிட்ட நிகழ்ச்சி மெய்ந்நடப்பு.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Afoot
தொடங்கி ஆயத்தமாகி விழிப்புற்று எழுந்து நடந்துகொண்டு நடப்பில் நடைமுறையில் பணியில் இயங்கிக்கொண்டு.
Aloed
கற்றாழை நடப்பட்டட கற்றாழை நிழலுடைய.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Code Of Practice
நடப்பு விதிமுறை
Commentator
கருத்துரையாளர் உரையாசிரியர் மதிப்புரைஞர் விளக்கவுரையாளர் நடப்பு நிகழ்ச்சியின் விளக்கவுரை ஒலிபரப்பாளர்.
Communications Protocol
செம்மை நடப்பொழுங்கு தகவல் தொடர்பு நெறிமுறை
Contravention
மீறுகை எதிரிடைய நடப்பு.
Conversance, Conversancy
பழக்கப்பட்ட நிலை நன்கறியப்பட்ட தன்மை நடப்புணர்வு அறிமுக நிலை பழக்கம்.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Currency
நடப்பு நாணயம் செலவாணி செலவாணியிலுள்ள பணம் செலவாணியிலுள்ள தாள் நாணயம் நடப்பு நடைமுறைப் போக்கு சுற்றோட்டம் கருத்து நிலவரத்திலிருத்தல் சொல் வழக்காறுடைமை செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Current
மின்னோட்டம்/நடப்புமின்னோட்டம்/நடப்பு
Current Awareness System
நடப்பு விழிப்புலன் முறைமைநடப்பு விழிப்புணர்வு முறைமை
Current Data
நடப்பு தரவு
Current Database
நடப்புத் தரவுத்தளம்
Current Directory
நடப்புக் கால அடைவுநடப்புக் கோப்பகம்
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11260
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300806
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39739
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12418
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28000

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close