English to Tamil Dictionary: நடிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Christy Minstrels
முகத்தில் கரிபூசிக்கொண்டு நீகிரோக்களாக நடிக்கும் பாடற்குழுவினர்.
Copyright
பதிப்புரிமை தனிப்பயனீட்டுரிமை ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை (பெ.) பதிப்புரிமை பெற்ற தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய (வி.) பதிப்புரிமை பெறு.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Desipient
முட்டாளாக நடிக்கிற சிற திறமான சிறு பிள்ளைத்தனமான.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Gothamist, Gothamite
பேதை படித்தவன்போல் நடிக்கும் முட்டாள்.
Imitation
பார்த்துப் பின்பற்றுதல் போலசெய்தல் போலி காட்டி நடிக்கும் நடிப்பு போலி போலித்தோற்றம் போலிப்பொருள் இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள் ஏமாற்றுச் சரக்கு புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள் (பெயரடை) போலியான புறப்பகட்டானந புறநடிப்பியல்புடைய அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த செயற்டகையான பார்த்துச் செய்யப்பட்ட இரண்டாந் தரமான பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Imitative
பின்பற்றுகின்ற பின்பற்றும் இயல்புடைய போன்று செய்கின்ற போலியாக நடிக்கின்ற மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட போலியான.
Leading-business
முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Mimic
பிறர்போல் நடித்துக் காட்டுவதில் திறமையுடையவர் (பெயரடை) பிறர்போல் போலியாக நடிக்கக்கூடியபோலரியான பாசாங்கான (வினை) போலியாக நடித்துக் கேலிசெய் பிறர்போல் நடித்து நையாண்டி செய்.
Mise En Scene
நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள் நிகழ்ச்சியின் சூழ்நிலைகள்.
Oily
எண்ணெய் சார்ந்த எண்ணெய் போன்ற புகழ்ந்து பசப்புகிற குழைந்து நடிக்கிற நயமாக இணைத்துக்கொள்கிற.
Revue
நையாண்டி நாடகம் நிகழ்ச்சிகளைக் கோத்துக் கேலியாக நடிக்குங் காட்சிக்கோவை.
Sapient
அறிவுடைய அறிவுள்ளதுபோல் நடிக்கிற.
Serio-comic
விளையாட்டுடன் வினைமை கலந்த சிந்தனைக் களிகிளர்ச்சி வாய்ந்த ஆழ்ந்த கருத்தினை மனத்துட்கொண்டு வேடிக்கயைக நடிக்கிற கருத்துக்களி நாடக இயல்புவாய்ந்த.
Theatrical
நாடகக்கொட்டகைக்குரிய நாடகமேடைக்குரியது போன்ற நாடகத்துக்குத் தகுதியான நடிகருக்குரிய நடிகர்போன்று நடிக்கிற நடிகர் இயல்பு வாய்ந்த நடிகருக்குத் தகுதியான நடிப்புக்குரிய நடிப்பியலான நடிப்புக்குத் தகுதிவாய்ந்த நாடக மேடைச் சாயலான பிறர் உணர்ச்சி தூண்டுகிற பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற புறப்பகட்டான.
Type-cast
நடிப்பு இயல் நிலைப்படுத்து நாடகத்துறையில் நடிகருக்கு இயல்பாக உரிய பாகமே கொடுத்து நடிக்க வை நடிகர் தோற்றத்திற்குத் தக்கபடியேயுள்ள நடிப்புப் பகுதி கொடுத்து நடிக்க வை ஒரு பாகமே கொடுத்து மீட்டும் மீட்டும் நடிக்கச் செய்.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33089
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9233
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17790
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12885
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11256
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7430
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29502
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9705
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35682

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close