English to Tamil Dictionary: நடுவில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amidships
கப்பல் நடுவில்.
Aposiopesis
வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
Between
இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக.
Between-decks
கப்பலின் இரண்டு தளங்களுக்கு நடுவிலுள்ள இடம். (வினையடை) மேலதளங்களுக்கிடையே.
Betwixt
இரண்டிற்கு நடுவில்; இடையேin the middle of two
Carton
எய்குறியின் நடுவில் உள்ள வெள்ளைச்சில்லு மையச் சில்லின்மேல் படும் வேட்டு பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை.
Centric, Centrical
மையம் சார்ந்த நடுவிலுள்ள மையத்தை உட்கொண்ட (தாவ.) நீண்டுருண்டு வழவழப்பாயுள்ள.
Circumdenudation
(மண்.) சூழ் அரிப்பு சுற்றுப்புற மண் அரிப்பு சுற்றியும் மண் அரித்துவிடலால் நடுவில் எஞ்சியுள்ள உயர்ந்த பகுதி விடு திட்டு 'சூழரி' மேடு.
Dead-wind
புயல்காற்றின் நடுவிலுள்ள காற்றமைதிநிலை.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Mid
நடு (பெயரடை) நடுவிலுள்ள இடைப்பட்ட இடைநிலையான இடைத்தரமான (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட நடுநிலையில் தோன்றுகிற.
Nun-buoy
நடுவில் உருண்டையாகவும் இருபுறமும் கூர்ங்குவிவாகவும் உள்ள மிதவை.
Portmanteau
பயணத் தோற்பெட்டி நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி இருபாதி ஒட்டுச்சொல் இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்.
Quadrangle
நாற்கட்டம் நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம் பட்டட நடுவிலுள்ள முற்றவெளி; சதுக்கம் கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளி.
Short-circuit
(மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு சுற்றுவழி தவிர்.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Swell-rule
(அசு.) நடுமணிக்கோடு நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
Tiddly-winks
வட்டுச் சுண்டாட்டம் மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை.
Random Fonts
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14882
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close