English to Tamil Dictionary: நயப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Courtesy
நயநாகரிக நடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசை முறை நயநாகரிகச் செயல் மதிப்பு நயச் செயல் வணக்க முறை அன்புரிமைச் சலுகை (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை (வி.) வணக்கம் செலுத்து.
Debonair, Debonnaire
நயப்புடைய முகமினிய மரியாதையுடைய இன்புடைய.
Drier
உலர்த்துபவர் உலர்த்துவது துணி ஈரம் புலர்த்து கருவி நெல் நயப்பு உணக்கும் பொறி எண்ணெய்ச் சாயத்தின் ஈரம்புலர்த்தும் கருவி.
Elegant
நயநாகரிகர் நாகரிகப்பகட்டாளர் சுவைநயப்பகட்டர் (பெ.) நடையினிய நடைநயம்வாய்ந்த நாகரிகத்தோற்றமுடைய காண்பினிய சுவைநயம் வாய்ந்த நுட்பநயமுடைய நேர்த்தியான பண்பட்ட நயநாகரிகமுடைய மதிப்பு நலமார்ந்த இன்பநலம்வாய்ந்த ஒழுங்கு நலமுடைய.
Evaporate
ஆவியாய் மாற்று ஆவியாய் மாறு ஈரம் புலர்வுறு ஈர நயப்பு வெளியிடு மறைவுறு.
Humidify
ஈர நயப்பூட்டு.
Humidity
ஈரம் நீர்நயப்பு.
Interpret
உட்பொருளை வெளிப்படுத்து கலை நயப்படுத்திக்காட்டு செயலுருப்படுத்திக்காட்டு பொருள்படுத்து சுட்டிக்குறிப்பிடு சுட்டியுணர் எளிடிய மொழில் விளக்கு மொழிபெயர்த்துரை.
Misconduct
தவறான நடத்தை ஒழுக்கக்கேடு கூடா ஒழுக்கம் பிறர்மனை நயப்பு மேலாட்சிச் சிர்கேடு.
Moisture
ஈரம் கசிவு நீர்நயப்பு.
Moisture
ஈரம் கசிவு நீர்நயப்பு.
Muscal
இசை சார்ந்த இனிமையான இசைவிணக்கமுடைய இசைக்கலைத் திறமைவாய்ந்த இசை நயப்புடைய இசையமைக்கப்பட்ட இசையோடு சேர்ந்து இசைக்கப்பட்ட.
Raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம் புண்ணான இடம் கூகூருணர்ச்சியுள்ள இடம் (பெயரடை) சமைக்கப்படாத பச்சையான கைவினைப்படா நிலையிலுள்ள படைத்து உருவாக்கப்படாத முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத செப்பமற்ற அனுபவமில்லாத பயிற்சிபெறாத திறமையற்ற துறைக்குப்புதிய தோல் உரிக்கப்பட்ட சதை தெரியும்படியுள்ள தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய குளிர்மிக்க இர நயப்புமிக்க (வினை) தேய்த்துப் புண்ணாக்கு குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
Repure, Repurify
மீண்டும் தூய்மைப்படுத்து முழுதும நயப்படுத்து முற்றிலும் மேன்மைப்படுத்து.
Sentimentality
உணர்வார்வக்கருத்து மென்னய உணர்ச்சி ஈடுபாடு உணர்ச்சிப்பசப்பு கூருணர்ச்சி நயப்பகட்டு மட்டற்ற உணர்ச்சி நயத் தோய்வு சிணுங்குதல் அழுங்குதல்.
Sentimentalize
உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள் மேலீடான மன உணர்ச்சிகளால் திளை உணர்ச்சிவயப்படச் செய் கலைத்துறையில் உணர்ச்சிநயப்பாங்கு மேற்கொள்.
Slick
கைத்திறமிக்க தரங்கெடாத செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத திறம்பட்ட அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட (வினை.) மழமழப்பாக்கு மெருகுத்தோற்றங் கொடு சீர்நயப்படுத்து (வினையடை.) நேடியாக முழுதுறழ்வாக சரிநுட்பமாக.
Softening
நயப்படுத்துதல் நயப்பாடு கனிவுறுத்துதல் கனிவுறவு மூளை நலிவுக்கோளாறு.
Taste
சுவை நாச்சுவை உணவுச் சுவை நாவுணர்வு சுவையுணர்வு சுவைத்திற உணர்வு சுவை நுகர்வு சுவைக் கூறு சுவை நுட்பம் சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு சுவைமாதிரி சுவைத் துணுக்கு சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு சிறிதளவு விருப்பம் நாட்டம் ஈடுபாடு தனியவா பற்றார்வம் விருப்பார்வம் அழகுணர்வு கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு நயநுட்ப உணர்வு சுவைநயப்பாங்கு நயநாகரிகப் பாங்கு (வினை) சுவைபார் சுவைகாண் சுவைநுகர் சுவைமாதிரி காண் சுவைமாதிரி கொள் சுவைத்திறம் நுகர் சிறிது உட்கொள் இனிது துய். அனுபவி உணவு வகையில் சுவையுடையதாயிரு சுவைக் கூறுடையதாயிரு சுவைச் சார்புடையதாயிரு சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
Textural Class
மண் நயப்பாகுபாடு
Unwooed
குறைநயப்பிக்கப்படாத.
Urbanity
நயநாகரிகப் பண்பு மென்னயநடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசைமுறை பண்பட்ட பழக்க வழக்க நடைமுறை.
Woo
குறைநயப்பி நயந்து வேண்டு.
Wooer
குறைநயப்போர்.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close