English to Tamil Dictionary: நாடகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Action
செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Anagnorisis
ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
Antimask, Antimasque
இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
Backcloth
நாடகமேடைப் பின்புற ஒவியத்திரை.
Ballad Opera
நாட்டுப் பாடலிசை நாடகம்.
Barn-storm
இடம் பல சென்று நாடகமாடு.
Bespeak
நடிகரின் உதவி நாடகம் முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம் (வினை) முன்கூட்டிப் பேசிவை ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு நிபந்தனைகுறி குறித்துக்காட்டு சான்றுபகர் (செய்) முகங்கொடுத்துபபேசு.
Bouffe
கேலிக்கூத்து இசைநாடகம்.
Burletta
நகைச்சுவைமிக்க இசைநாடகம் இசையார்ந்த கேலிக்கூத்து.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Call-boy
நாடகமேடைப் பணிப்பையன்.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Cantata
(இசை.) பாடற்கதை நாடகம்.
Cat-call
சீழ்க்கை ஒலி நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி (வி.) சீழ்க்கையடி கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Closet-dramma, Closet-play
அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம்.
Comedy
நகைச்சுவை நாடகம் இன்பியல் நாடகம் மகிழ் முடிவுக் கதை நகைச்சுவையைக் குறிப்பாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சி.
Comic
நகுமியல்பு நகுதிறம் நகைச்சுவை நடிகர் விகல்ன் நகைச்சுவைப் பத்திரிக்கை (பெ.) இன்பியல் நாடகம் சார்ந்த நகைப்பூட்டுகிற வேடிக்கையான.
Copyright
பதிப்புரிமை தனிப்பயனீட்டுரிமை ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வெளியிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை (பெ.) பதிப்புரிமை பெற்ற தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய (வி.) பதிப்புரிமை பெறு.
Curtain-raiser
முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம்.
Denouement
கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு முடிவமைதி.
Drama
நாகம் மேடை நடிப்பு நாடகக்கதை நாகக்கலை நாக இலக்கியம் நாடக ஏடு மேடைக் களியாட்டம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Duologue
நாடகத்தில் இருவர் உரையாடல் இரு நடிகர்களுள்ள நாடகம்.
Enact
ஆணையிடு சட்டம் இயற்று நாடகம் நடத்து.
Random Fonts
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16529
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12164
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close