English to Tamil Dictionary: நான்காக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agnomen
பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர்செல்லப்பெயர்.
Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
Carte
வாட்போர் நிலைவகை சிலம்ப முறையில் மணிக்கட்டின் நான்காவது அமைவு நிலை.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Dominations
தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
Fa
மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
Four
நான்கு நான்கு என்னும் இலக்கம் நால்வர் நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள் நான்கு துடுப்புள்ள படகு நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம் நான்கு உருளைகளையுடைய விசைவண்டி 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி குறி அளவு நான்காகவுள்ள பொருள் நான்கு புள்ளிகளையுடைய அட்டைட நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
Four-fold
நான்காக மடிக்கப்பட்ட நான்கு மடங்கான (வினையடை) நான்கு பிரிவுகளாக.
Fourth
கால் நான்கு சம பாகங்களில் ஒன்று மாதத்தின் நான்காம் நாள் (பெ.) நான்காவதான நான்கு சம கூறுகளில் ஒன்றுக்குச் சமமான.
Fourth Generation Computer
நான்காம் தலைமுறைக் கணினி
Fourth Generation Computers
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகள்
Fourthly
நான்காவதாக நான்காமிடத்தில்.
Fourths
நான்காந்தரப்பொருள்கள்.
Generation Computer Fourth
நான்காம் தலைமுறைக் கணிப்பொறி
Generation Fourth
நான்காம் தலைமுறைக் C2713கணினி
Leap-year
மிகுநாள் ஆண்டு நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
Maw
கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை.
Officer
அலுவலர் பணியாளர் பணித்துறைவர் உயர் பணியாளர் பொதுப்பணியாளர் படைத்துறை ஆணையர் கடற்படைத்துறை ஆணையாளர் விமானப்படைத்துறை ஆணையர் பணித்துறைக் குழுவின் ஆணையர் திடட்டக்குழு ஆணையாளர் சங்க ஆட்சிக்குழுவினர் காவல்துறையினர் மேலாளால் பணித்துறைப் பொறுப்பாளர் பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு பணியாளர்கள்மீது (வினை) பணியாளர்களைமீது மேலாட்சி நடத்து மேரலாளராகச் செலாற்று.
Olympaid
பண்டைக் கிரேக்க உலகின் கூட்டாட்டப் பந்தய விழாக்களுக்கிடைப்பட்ட நான்காண்டுக்காலம் முதற் கூட்டாட்டப் போட்டி (கி.மு. ஹ்ஹ்6) தொடங்கிக் கிரேக்கர் மேற்கொண்ட ஆண்டுக்கணிப்பு ஊழி.
Olympics
கி.மு. ஹ்ஹ்6 முதல் நான்காண்டுக்கொரு முறை நடைபெற்ற பண்டைக் கிரேக்க உலகப்போட்டி 1க்ஷ்ஹீ6 முதல் நான்காண்டுக்கொருமுறை நிகழும் தற்கால உலகப்போட்டி நிகழ்ச்சி.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199300
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17358
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close