English to Tamil Dictionary: நிகழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Probability
தனிநிலை நிகழ்தகவு
Access Event
பெறுவழி நிகழ்ச்சி அணுகல் நிகழ்ச்சி
Accessevent
அணுகல்நிகழ்வு
Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Accident
நிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
Accidental
தற்செயலாய் நிகழ்வதான அவசியற்ற இன்றியமையக்கூடிய.
Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Accolade
வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.part of the ceremony of conferring knighthood by light stroke
Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Act Of God.
தெய்வச்செயல் மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
Action
செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Actuality
மெய்ம்மை நடந்துவிட்ட நிகழ்ச்சி மெய்ந்நடப்பு.
Adventitious
புறமிருந்து வருகிற புறவளர்ச்சியான இடைநிகழ்வான கூடுதலான (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Affair
செய்கை காரியம் விவகாரம் அலுவல் வேலை சிறுசெய்தி போர் நிகழ்ச்சி.
Agenda
நிகழ்ச்சி நிரல் செயற்பாலன நினைவுக்குறிப்பேடு.
Alibi
(சட்.) பிறிதிடமிருப்புவாதம் வேற்றிடவாதம் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம் பிறிதோரிடம் (வினையடை) பிறிதோரிடத்தில்.
Altimetric Curve
உயர நிகழ்ச்சி வளைகோடு
Altimetric Frequency (graph)
உயர நிகழ்ச்சி எண்ணிக்கை
Amid
இடையில் இடைநிகழ்வாக.
Amourette
சிறுகாதல் நிகழ்ச்சி.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Ancien Regime
பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Anecdotal
இடைநிகழ்வான துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close