English to Tamil Dictionary: நிகழ்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Antenuptial
திருமணத்துக்கு முன் நிகழ்ந்த திருமணத்துக்கு முந்திய.
Guarantee
உத்தரவாதம் பொறுப்புறுதி உறுதியுரை ஈடு பிணையப்பொருள் உத்தரவாதம் கொடுப்பவர் பிணையம் நிற்பவர் ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர் உத்தரவாதி செயற்பொறுப்பு ஏற்பவர் உறுதியுரை கொடுக்கப் பெறுபவர் (வினை) பிணைப்படு உத்தரவாதம் செய் ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள் நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு செயலுறுதி கூறு பெற்றுத் தரும் உறுதி கூறு காப்புறுதி செய்.
If
மயக்கதயக்கநிலை ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு கற்பனைப்பாவனை நிலை ஆமாயின் என்ற நிலையில் என ஆனால் என நிகழ்ந்தால் என்று வைத்துக்கொண்டால்.
Leninism
1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
Love-feast
தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Post-diluvian
விவிலிய ஏட்டின் உலக வரலாற்று மரபுக்குரிய பேரூழி வெள்ளத்துக்குப்பின் வாழ்ந்தவர் (பெ.) பிரளயத்திற்குப்பின் வாழ்ந்த பேரூரீ வெள்ளத்துக்குப்பின் நிகழ்ந்த.
Previous
முந்திய முன்நிகழ்ந்த (வினையடை.) முன்னாக முற்பட.
Prochronism
கால முற்குறிப்பீடு நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
Renaissance
புத்துயிர்ப்பு (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி மறுமலர்ச்சிக்காலம் மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
Random Fonts
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9733
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close