English to Tamil Dictionary: நிறுத்துவதற்காக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Cease-fire
துப்பாக்கி முதலியவற்றால் சுடுவதை நிறுத்துவதற்கான ஆணை போர் நிறுத்த உடன்பாடு போர் நிறுத்தம்.
Chevaux De Frise
(பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை முள் வேலி செடிகளின் இழைவரைக் காப்பு உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13793
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71762
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37666
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7398
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close