English to Tamil Dictionary: நிலையமைதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Composure
தன்னிறைவமைதி சமநிலையமைதி அமைவடக்கம்.
Cross-ratio
(கண.) குறுக்கு விகிதம் சமநிலையமைதி அற்ற விழுக்காடு.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Eutectic
கூறுநிலையமைதியுடைய கலவையில் ஒரே வெப்பநிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக்கலப்புக் கூறுகளையுடைய.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Philosophy
அறிவார்வம் மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு தத்துவம் தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி மனவமைதி பகுத்தறிவுச்சிந்தனை வாழ்க்கைக்கோட்பாடு வாழ்க்கை நடைமுறைத்திட்டம் மெய்விளக்கியல் மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை மெய்யுணர்வு நுல் ஆழ்ந்த அறிவமைதி நடுநிலையமைதி.
Presence
உளதாந்தன்மை இருத்தல் அணுக்கம் முன்னிலை திருமுன் தோற்ற அமைதி நிலையமைதி தன்னிலையமைதி உணர்வமைதி செயல்தறி அமைதி.
Reconstruction
முன்னிரு நிலையமைத்தல்
Sedately
நிலையமைதியாக சமநிலை கொண்டு உணர்ச்சி உள்ளடங்கப்பெற்று அதிர்வுற்ற நிலையுற்று சிடுசிடுப்பற்று உணர்ச்சி வேகமற்ற பண்புடன்.
Sedateness
நிலையமைதி சமநிலை உணர்ச்சி உள்ளடங்கிய நிலை அதிர்வுற்ற நிலை சிடுசிடுப்பற்ற நிலை உணர்ச்சி வேகமற்ற நிலை.
Self-possesed
தன்னடக்க அமைதி வாய்ந்த இன்பதுன்பங்களில் நடுநிலையமைதி வாய்ந்த கலங்கா உள்ள உரமுடைய.
Self-possession
தன்னடக்க அமைதி கலங்கா நடுநிலையமைதி.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Solidity
பிழம்பியல்பு கெட்டிமை செறிவு திட்பம் நிலைத்த தன்மை நிலையமைதி நல்லமைதி உறுதி பிழம்பளவு.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Stance
பந்தடி நிலை குழிப்பந்தாட்ட மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் பந்தடிக்கும்போது நிற்கும் நிலையமைதி.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Static
நிலையான நிலையமைதிப் பண்புடைய இயங்காத அசைவற்ற சமநிலை அமைதிகொண்ட.
Statical
நிலையமைவியல் சார்ந்த நிலையமைதிப்பண்பு சார்ந்த இயங்காத நிலையமைவான சமநிலையமைதியுடைய.
Statically
நிலையமைதி முறையில் இயங்கா அமைதி முறையில் நிலையமைவியலின்படி.
Statics
நிலையமைவியல் இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.
Trim
செவ்வொழுங்கு சீர்நிலை சரிசெப்பம் இசைவொழுங்கமைதி ஒத்திசைவமைதி வரிசை ஒழுங்கு கத்தரிப்பு ஒழுங்கு (கப்) பாய்மர நிலைத்தொடர்பு அணியமைதி தொடர்பமைதி இசைவுப் பொருத்த நிலை மனநிலையமைதி. செயல்திருத்தம் (பெயரடை) செவ்வொழுங்கலான வரியமைவான திருத்தநலம் வாய்ந்த சீரமைவான கவர்ச்சியமைவான பொலிவமைவான நன்கு பேணப்பட்ட செவ்வெட்டான வரைநலமுடைய உருச்செப்பமுடைய (வினை) (பே-வ) கண்டி (பே-வ) வன்கண்மையுடன் திட்டு (பே-வ) அடித்து நொறுக்கு (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு ஒழுங்குபடிக் கத்தரி மிகைநீக்கு செப்பஞ்செய் துப்புரவு செய் ஒழுங்குபட அடுக்கிவை பிசிரகற்று தூசகற்று விளக்கக்கரி நீக்கு நேர்த்தியாக்கு. உடைஒப்பனை செய் அணிச் செப்பஞ் செய் ஓர ஒப்பனை செய் மீன்கண வகையில் கரையோரமாகச் செல் (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று எக்கட்டசியுஞ் சாராது நட.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36453
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close