English to Tamil Dictionary: நீராழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Bathometer
நீராழமானி.
Bathygraphical
படமூலம் நீராழத்தைக் காட்டுகிற.
Bathymetric, Bathymetrical
நீராழமானிக்குரிய.
Bathyorographical
திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற.
Breast-wheel
நீராழி ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Leadsman
நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
Sounding, Echo
எதிரொலி முறை நீராழம் காணல்
Tail-race
ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம் நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம்.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8163
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close