English to Tamil Dictionary: நீர்மத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baffle
நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு (வினை) திணற அடி ஏமாறவை குழப்பமடையச் செய் புரியாதபடி செய்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Buoyance, Buoyancy
நீரில் மிதக்கும் பண்பு மிதப்பாற்றல் மிதக்கச் செய்யும் திறம் காற்றில் எழும் திறம் பளுவின்மை நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு கிளர்ச்சி மன எழுச்சி.
Cavitation
திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல் நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல் வெற்றிடம் ஏற்படுதல்.
Cavitation
திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல் நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல் வெற்றிடம் ஏற்படுதல்.
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Conduction
(இய.) இகைப்பு குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல் இகைப்பாற்றல் கொண்டுசெல்லும் ஆற்றல்.
Cream
பாலேடு நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு பாலேடு கலந்த பண்ட வகை பாலேடு போன்ற தண் குழம்பு ஒப்பனைக் குளிர் களிம்பேடு நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை புரையேடு சிறந்த பகுதி சுவைமிக்க கூறு உயிர்க்கூறு (பெ.) பாலேடு நிறமான பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட (வி.) பாலேடு பிரித்தெடு ஆடையெடு பாலேடு கல பாலேடு போன்றதாக்கு பாலேடுபோல் ஆடை திரையச் செய் பாலேடு தோய்வி பாலேடாக உருவாகு ஆடையாகு ஆடைபோல்ப் படர் சிறந்த பகுதியைப் பிரித்தெடு உயிர்க்கூறு அகற்று.
Cuttle
கணவாய் மீன் துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வெளிப்படுத்தும சிப்பிமீன் வகை.
Diffuse
பரவலான எங்கும் பரவவிடப்பட்ட செறிவற்ற தளர்வான பொருட் செறிவில்லாத வெற்று விரிவுமிக்க (வினை) எங்கும் பரப்பு பரவலாக்க சிதறலாக்க லாகு செறிவு தளர்த்து செறிவு தளர்வுற. (இய) நீராளமாக்கு. நீர்மத்தில் கலந்து பரப்பு நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு ஆவியில் கலந்து பரவு.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Dunk
உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
Embrocate
மருந்து நீர் பூசித் தேய் மருந்து நீர்மத்தால் கழுவு.
Emerge
நீர்மத்தின் மேலெழு கிளம்பு வெளிப்பட்டுத்தோன்று வெளிப்படு மீள் விட்டு வெளியேறு ஆய்வின் விளைவாகத் தௌிவுபடு.
Extract
உறைசத்து பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு கருச்சத்து பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு வடிசாறு சத்து புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Extravasate
கலத்தினின்றும் நீர்மத்தை வன்மையுடன் வெளியேற்று வெளியே பாய்ந்து வடி.
Flash-point
தீயை அருகிற் கொண்டுசென்றால் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.
Flowing
நீர்மத்தைப்போல ஒழுகிச்செல்கிற இடையறாத தடையின்றிச் செல்கிற ஆற்றொழுக்கானஊற்றெடுக்கிற பொங்குகிற மடிப்புக்களாகத் தொங்குகிற அலைஅலையாய் விழுகிற.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Foam
நுரை பொங்கு குமிழ்த்திரள் நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ் வாய்நுரை மதுவின் நொதி வியர்வை ஆவிநுரை கடல் நுரை (செய்.) கடல் (வினை) நுரைக்கச்செய் நுரைபொங்கு நுரையால் நிரப்புவி நுரைநுரையாகப் பொங்கு வாயில் நுரைதள்ளு அலைநீர்மோதி நுரைத்தெழு நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
Froth
நுரை குமிழிகளின் தொகுதி நீர்மத்திலுள்ள கசடு பயனற்ற பொருள் வெட்டிப்பேச்சு (வினை) நுரை பொங்கு நுரை திரட்டு நுரைக்கும் படி செய்.
Gargle
தொண்டை கழுவு நீர்மம் (வினை) கொப்புளி கழுவு நீர்மத்தைப் பயன்படுத்தித் தொண்டையைக் கழுவு.
Hydrodynamic, Hydrodynamical
நீர் சார்ந்த இயக்க விசைபற்றிய நீர்மத்தின் அல்லது நீர்மத்தின்மீது தாக்கும் ஆற்றல் பற்றிய.
Hydrostatic
நிலைநீர்மம் சார்ந்த அமைந்தநிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதிகளுக்குரிய.
Imbrue
குருதி முதலியவற்றின் கறைபடுவி நீர்மத்தில் தோய்வி.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10576
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60309
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16638
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11034
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18963
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6010
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16728

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close