English to Tamil Dictionary: நீள்வட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Ellipse
முட்டை வடிவம் நீள்வட்டம்.
Ellipse
நீள்வளையம் நீள்வட்டம்்
Ellipse
முட்டை வடிவம் நீள்வட்டம்.
Ellipse
நீள்வளையம் நீள்வட்டம்்
Ellipsoid
ஓரைவட்டக்கட்டி குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும் வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு.
Elliptic
நீள்வட்ட வடுவ
Elliptic, Elliptical
முட்டைவடிவமான நீள்வட்டமான ஒரைவட்டத்துக்குரிய.
Elliptical
நீள்வளைய வடுவ நீள்வட்ட
Oblong
நீள்சதுரம் நீள்வட்டம் நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள் நீள் வட்டவடிவம் நீள்வட்ட வடிவுடைய பொருள் (பெயரடை) நீள்சதுரமான நீள்வட்டமான உருண்டை வகையில் நீளச்சுள்ள தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Oval Shape
முட்டை வடிவம்நீள்வட்ட வடிவம்
Ovoid
முட்டைவடிவப்பொருள் நீள்வட்டம் (பெயரடை) கெட்டியான நீளுருளை வடிவுடைய முட்டை வடிவான.
Parabola
சாய்மலை வட்டம் குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
Scutum
நிலைக் கேடயம் பண்டை ரோமப் படைவீரரின் நீள்வட்ட அல்லது நீளரைவட்ட வடிவமான நெடும் பரிசை (உள்.) முட்டுச்சில்லு கவச மேல்தோடு ஆமை-முதலை முதலிய உயிரினங்களின் வன் மேலோடு.
Semitubular
நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான.
Spheroid
நெட்டுருளை குத்தாயக் கோளம் நீள்வட்டச் சுழற்சி வடிவம்.
Trammel
மும்மடிப்பை வலை புள்வலை தொழுமரம் தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை நீள்வட்ட வரை கருவி. அகப்பைமாட்டி இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு சிறைக்கட்டு தளைக்கட்டு (வினை) தொழுமரத்தில் இடு தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய் கொண்டிக்கட்டை மாட்டு கால் கட்டிடு தளையிடு செயலிடில் தடங்கல் செய்.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255280
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23039
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close