English to Tamil Dictionary: நுரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Arterialize
நாடியின் இயல்புள்ளதாக்கு நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Auscultation
இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Barm
புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை நொதி.
Barmy
புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Byssinosis
பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
Churn
வெண்ணெய் கடையும் பொறி கடைவதற்குரிய போகணி (வி.) கடை நுரையெழக் கலக்கு தயிர் கடைந்து வெண்ணெய் எடு கடைபொறி இயக்கு கடல் நீரைக் கொந்தளிக்க வை.
Comber
கம்பளி சிக்கெடுப்பவர் தூய்மையாக்குபவர் வார் கருவி சுருள்பேரலை நுரையுடைய நீண்ட அலை.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Crepitation
படபடத்தல் நெறுநெறுத்தல் வெடிப்போசை எழுப்புதல்( மரு.) குறுகுறு ஒலி உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Cuckoo-spit, Cuckoo-spittle
பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Dipnoan
செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
Dross
மாசு நுரை மண்டி
Ebullition
பொங்கழற்சி நுரையெழுச்சி நுரை தழைப்பு எதிர்பாராக் கிளர்ச்சி திடீர் எழுச்சி.
Effervesce
கொதி சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு நுரைத்தெழு.
Effervescence
நுரைத்தெழல்
Effervescent
ஆவிவெளிவருவதனால் பொங்குகிற ஆவி வெளியேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற.
Effervescing Steel
நுரைத்தெழு உருக்கு
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Fermentative
நுரைகொள்விக்கிற புளிப்பேறச்செய்கிற புளிப்பேறியதனால் உண்டான புளித்துக்கொண்டிருக்கிற.
Fizz
உயர்ந்த தேறல் வகை சீறி நுரைத்தெழும் ஒலி (வினை) 'உசு'என்று ஒலி செய் கடகடவென்றிரை.
Flowers
(வேதி.) ஆவியுறை பதங்கமான தூள் புளிப்பேறுவதனால் உண்டாகும் நுரை சொல்லணி நடையணி.
Foam
நுரை பொங்கு குமிழ்த்திரள் நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ் வாய்நுரை மதுவின் நொதி வியர்வை ஆவிநுரை கடல் நுரை (செய்.) கடல் (வினை) நுரைக்கச்செய் நுரைபொங்கு நுரையால் நிரப்புவி நுரைநுரையாகப் பொங்கு வாயில் நுரைதள்ளு அலைநீர்மோதி நுரைத்தெழு நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
Random Fonts
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6312
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14578
Mani Bangla Font
Mani
Download
View Count : 19925
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13932
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22688
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15802

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close