English to Tamil Dictionary: நெகிழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaptability
நெகிழ்வுத்திறன் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
Apple Rubbery Wood
ஆப்பிள்மர நெகிழ்வு நோய்
Bine
(தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
Black-heart Malleable Iron
கருவுளநெகிழ் இரும்பு
Calve
கன்றீனு பெற்றெடு பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
Celluloid
கற்பூரத்தைக் கொண்டும் மரக்கூற்றுக் காலகையைக் கொண்டும் செய்யப்படும் தந்தம் போன்ற நெகிழ்பொருள் (பெ.) உயிரணுக்கள் போன்ற.
Cement
பசை மண் சீமைக்காரை சாந்து பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள் இடைப்பிணைப்பு (மரு.) பல்காரை பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள் பல்லடியின் எபுத்தோடு (வி.) பசைமண் காரையுடன் சேர் உறுதியாக இணை பசுமண் காரை மேற்பூச்சிடு.
Cheesing
அமுக்கிநெகிழ்த்தல்
Cheverel
ஆட்டுக்குட்டி மென்மைப்பதமான குட்டி ஆட்டுத்தோல் (பெ.) குட்டி ஆட்டுத் தோல் போன்ற நெகிழ்வுடைய.
Cogging
நெகிழ்த்தல் சுருட்டல்
Cogging Hummer
நெகிழாமார்
Compliant
கீழ்ப்படிகிற இணங்குகிற நெகிழ்வுடைய விட்டுக் கொடுக்கிற.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Crepitate
படபடவென வெடி வெடிப்போசை எழுப்பு கடகடவென ஒலி ஒடி முறி வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை.
Cressing
மால்நெகிழ்த்து
Cross Elasticity
பிண்ணிய நெகிழ்ச்சி
Defection
கடமை தவறுதல் கடமை வழு தலைமை மீறுகை கட்சித்துறப்பு கொள்கை கைநெகிழ்வு சமயம் கைவிடுகை விலகுதல் விட்டேகுதல்.
Deliquesce
ஈரமுறிஞ்சி நீரமுறிஞ்சி நீரியலாகி நெகிழ்வுறு உப்புப்போலக் கசிவுறு கசிவுற்றுக் கரைந்து போ உருகி நைவுறு.
Disarticulate
பூட்டு அகற்று பொருத்து நெகிழ்வி அக்கு அக்காகப் பிரி வேறுவேறு ஆக்க பிரி.
Disk Drive Floppy
நெகிழ் வட்டுச் செலுத்திநெகிழ்வட்டு இயக்ககம்
Dismiss
களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு (வினை) நீக்க வேலையிலிருந்து விலக்கு தொலைவில் அனுப்பு அப்புறப்படுத்து போகவிடு விடுவி மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி துற கைநெகிழவிடு மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய் வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு.
Doctrinair
வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Ductility
இளகுதன்மை நெகிழ்தன்மை
Ease
இயலமைதி நோவின்மை நோவினிற்று விடுபாடு குணநலம்இயல்நலம் இன்னலம் தொல்லையின்மை இன்ப அமைதி இயல் எளிமை இயல் தளர்வுநிலை சிக்கலின்மை எளிமை (வினை) நோவு தவிர் தொல்லை நீக்கு இன்னமைதி அளி மன அமைதி வழங்கு சிக்கல் நிலை அகற்று கட்டுத்தளர்த்து இணைப்பவிழ் உடற் சோர்வகற்று முயற்சிநிலை தளர்த்து நாடி நரம்புகளை நெகிழ விடு நெகிழவுறு.
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37668
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23460
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8879

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close