English to Tamil Dictionary: நெரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acme
முகடுஉச்சி, முடிநிறைவெய்திய நிலைவளர்ச்சியின் உச்சக்கட்டம்மிக உயர்ந்த நிலைநெருக்கடி.highest pointtopperfectionhighest point of developmenthighest stagecrisis
Acquaint
தெரிவிபழக்கப்படுத்துநன்கு அறிமுகமாக்குதொடர்புபழக்கம் பரிச்சயம், அறிமுகம்அறிமுகமானவர்விஷயஞானம்ஓரளவுப் பழக்கம்நெருங்கிய பழக்கமுள்ள.informmake familiarmake fully knownacquaintance (n.)familiar knowledgeperson knownknowledgeacquaintanceship (n.) slight knowledgeacquainted (adj.) having personal knowledge
Ament
நெருக்கமான பூங்கொத்து.
Approachable
கிட்டிச் செல்லத்தக்க நெருங்கக்கூடிய.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Ash-furnace
வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
Association
கூடுதல் இணைதல் சேர்த்தல் கூட்டு சங்கம் தோழமைநட்பு நெருங்கிய பழக்கம் கருத்துத்தொடர்பு.
Bait Shyness
தூண்டுல் இரை நெருங்காமை
Balefire
திறந்தவெளிப் பெருநெருப்பு ஈமத்தீ குன்றின் மேலிட்ட விளக்கு சொக்கப்பனை வாணவேடிக்கை.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Bed Fellow
படுக்கைப் பங்காளி மிகநெருங்கிய கூட்டாளி.one who sleeps in same bed with another
Beset
வளைத்துக்கொள் குழப்பமடையச் செய் சுற்று சூழ்முற்றுகையிடு நெருக்கித்தாக்கு வழியடைத்துக்கொள் இடருக்கு உட்படுத்து.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Bested
நெருக்கப்பட்ட சூழலுப்படுத்தப்பட்ட நிலைக்குட்பட்ட.
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Bosom
மார்பு மார்பக உடை சட்டையின் முன்புறம் நீர்நிலை மேற்பரப்பு அணைப்பு அனைக்கும்கைகளும் மார்பும் கொண்ட வளைப்பு சுற்றுவரம்பு உள்ளம் இருதயம் உணர்ச்சியின் இருப்பிடம் மையம் நடுப்பகுதி உள்ளுணர்ச்சிகள் அக அவாக்கள் மறைவான வைப்பிடம். (பெ.) நம்பகமான மறைவடக்கமான நெருங்கிய பழக்கமுள்ள (வினை) மார்போடு அணை.
Bottle-neck
போக்குவரத்து நெருக்கடி இடம் உற்பத்தி முதலியவற்றின் வளர்ச்சித்தடை நிலை.
Bounded
கட்டுப்படுத்தப்பட்ட நெருக்கமான எல்லையாகக்கொண்ட.
Boyau
கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12854
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6353
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85372
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20296
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35597
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39756
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close