English to Tamil Dictionary: நேரடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Access Storage Device Direct
நேரடி பெறுவழி தேக்கக/ களஞ்சியக் கருவி
Access Storage Direct
நேரடிப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
Action Committee, Action Group.
நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Active Immunity
நேரடித்தடுப்பாற்றல்
Address Direct
நேரடி முகவரி
Agglutinate
சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Anaerobe
நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobe
நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobian
நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான உயிர் மாற்றியலான உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த.
Bye
போய் வருகிறேன்துணை நிலைப்பொருள் முக்கியமல்லாத கிளைச்செய்தி நேரடிநோக்கில்லாத பொருள் விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை கோழிச் சண்டையில் கிளைக்காட்சி குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம் குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள் (பெ.) முக்கியமல்லாத துணைமையான விலகிய கிளைநோக்கமுடைய தனியான நேரல்லாத சுற்றுமுகமான.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Coding Direct
நேரடிக் குறிமுறை
Committal
ஒப்படைப்பு வாக்குறுதி நேரடியாக அல்லது குறிப்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிப் பொறுப்பு.
Coup
வலங்கொண்ட வீச்சு வல்லடி வெற்றிகரமான முயற்சி மேடைக்கோற் பந்தாட்டத்தில் பையில் பந்தின் வெற்றிகரமான நேரடி வீழ்ச்சி.
Da
Direct Access - என்பதன் குறுக்கம்: நேரடிபெறுவழிடிஎ
Dam
நேரடி நினைவுப் பெறுவழி (direct memory access)டிஎஎம் (direct memory access)
Dam
நேரடி நினைவுப் பெறுவழி (direct memory access)டிஎஎம் (direct memory access)
Device Direct Access Storage
நேரடிப் பெறுவழி களஞ்சிய/ தேக்ககச் சாதனம்
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Direct Access
நேரடி அணுகல்/நேரடிப் பெறுவழி/நேரடி நுழைவுநேரடி அணுகல்
Direct Access Processing
நேரடி பெறுவழிநேரடி அணுகு செயலாக்கம்
Direct Access Storage Device
நேரடி நுழைவு தேக்ககம்/களஞ்சியச் சாதனம்நேரடி அணுகு சேமிப்புச் சாதனம்
Direct Address
நேரடி முகவரிநேரடி முகவரி
Direct Coding
நேரடிக் குறிமுறை
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7548
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close