English to Tamil Dictionary: நோக்குடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Cholera-belt
கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Crocodility
(அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல்.
Fixedly
நிலையான தன்மையில் ஆவலுடன் கவனமுடன் கருத்துடன் கூர்நோக்குடன்.
Insidious
உட்கவடான நயவஞ்சகமான ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற மறைந்து பழி சூழ்கிற தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற பழிசூழ்ச்சி வாய்ந்த நம்பவைத்து ஏய்க்கிற.
Mariage De Convenance
ஆதாயத் திருமணம் தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம்.
Negotiate
கூடிக்கலந்து பேசு ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய் கலந்து பேசி முடிவுசெய் கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு காசாக மாற்று கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு பெற்று நாணய விலைமதிப்புக்கொடு வேலி தாண்டிச் செல் இடர் கடந்து செல் இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண் இடர்நீக்கு.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Regrate
சில்லறை விற்பனையில் ஆதாயம் பெறும் நோக்குடன் மொத்தமாக வாங்கு ஆதாயநாடி வாங்கிப் பதுங்கு சில்லறை விற்பனை ஆதாயநோக்குடன் உணவுப் பொருள்களை மொத்தமாக வாங்கிச் சேமி.
Skulk
கரத்திருப்பவர் தாக்கப் பதுங்கியிருப்பவர் (வினை.) கரந்திரு பதியமிட்டிரு தாக்கும் நோக்குடன் பதுங்கிக்காத்திரு பதுங்கி ஓடு இடர்க்காலத்து நழுவி விடு கடமைதவிர் பார்வையிலிருந்து தப்பு காட்சியிலிருந்து தப்பிமறை.
Studied
திட்டமிட்டுச் செய்யப்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்ட உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மனமார்ந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கையான மனமறிந்த.
Syndicate
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு வணிக மன்றக் கூட்டவை பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு உரிமைவிளம்பரக்குழு இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு குத்தகைக் குழு வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு உரிமைக்குழுவாக அமைவி உரிமைக் குழுவாகச் செயலாற்று ஆட்சிக்குழுவாகச் செயற்படு குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215957
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9810
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8327
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22259
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9293
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42237
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close