English to Tamil Dictionary: நோவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiction
நோவு பேரிடர் இன்னல் வேதனை.
Ail
நோவு தொந்தரவு (வினை) தொந்தரவு கொடு துன்புறுத்து தொல்லைக்காளாக்கு நோய்ப்பட்டிரு.
Ailment
நோவு உடல்நலிவு நோய் பிணி.
Aminobutene
நோவு தணிக்கும் மருந்து வகை.
Anaesthesia, Anaesthesis
உணர்விழிப்பு உணர்ச்சி மயக்கம் உணர்ச்சியின்மை நோவுணராமை.
Analgesia
நோவிண்மை உவ்ர்ச்சியின்மை.
Analgesic
நோவகற்றும் மருந்து (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற.
Anguish
உல்ல் நோவு பொறுக்கமாட்டாத வலி சாத்துயர் மனநோய் கடுந்துயரம்(வினை) வேதனைப்படுத்து கடுந்துயருறு.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Arkite
நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்(பெ.) நோவாவின் தோணிக்குரிய நோவா தோணியோக தொடர்புடைய.
Arthropathy
சூலை கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
Assuage
மட்டுப்படுத்து நோவு தணி உணர்ச்சி அமைதிப்படுத்து வேட்கைநீர்.
Bale
கேடு தீங்கு அழிவு துன்பம் அஞர்நோவு.
Ballm Of Gilead
பண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
Balml
நறுமனப்பொருள் நன்மணமருந்து மரப்பிசின் வகை நோவகற்றும் களிம்பு. இன்னலம் நறும்பிசின்தரும் மரவகை.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Bruise
கன்றிப்போன காயம் இரத்தம் கட்டிய நோவிடம் (வினை) அடித்துக்கன்றவை வடுப்படுத்து புண்படுத்து இயலாதாக்கு குத்து நொறுக்கு இடி சிறுதுகளாக்கு கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Chiropractic
வர்மமருத்துவ முறை தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் முறை.
Chlotodyne
நோவகற்றும் கூட்டு மருந்துச்சரக்கு வகை.
Colic
கடு வயிற்றுவலி அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு (பெ.) பெருங்குடலின் உடற்பகுதி சார்ந்த.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Complain
முறையீடு (வி.) முறையிடு குறை தெரிவி வருத்தம் வெளியிடு குற்றங்கூறு கண்டி மனக்குறை உணர்த்து முணுமுணுத்துக்கொள் ஏங்கு நோவுகொண்டு இரங்கு.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close