English to Tamil Dictionary: பக்கவாட்டாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

By-blow
பக்கவாட்டான அடி முறைகேடாகப் பிறந்த குழந்தை.
Edgeways, Edgewise
கூர்விளிம்புமுன்னாக கூர்விளிம்பு மேலாக பக்கவாட்டாக விளிம்போடு விளிம்பு சேர.
Profile
பக்கத்தோற்ற வடிவம் ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம் ஒப்பீட்டளவுக்கோடு பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம் ஒருமுகத்தோற்ற வரைப்படம் கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம் ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம் பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி தௌிவான முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.
Sideling
பக்கவாட்டான புடைச்சாய்வான (வினையடை.) பக்கவாட்டாக புடைச்சாய்வாக.
Sideward
பக்கவாட்டான பக்கம்நோக்கிய பக்கம் ந்டிய பக்கத்திருந்து செல்லுகிற (வினையடை.) பக்கவாட்டாக பக்கநோக்கி.
Sidewards
பக்கவாட்டாக பக்கம் நோக்கி.
Sideway, Sideways
பக்கவாட்டான பக்கமாகச் சாய்ந்த (வினையடை.) பக்கவாட்டாக பக்கமாகச் சாய்ந்து.
Sidle
அஞ்சியொதுங்க ஒருபக்கமாகப் பின்னிடை பக்கவாட்டாகச் சாய்வுறு.
Skew
சாய்வு சரிவு கோட்டம் ஒருக்கணித்த பார்வை சாய்தளப்பரப்பு மதிலணைப்பின் சாய்முகடு முக்கோணமதிலின் சாய்முகடு முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை (பெ.) சாய்வான சரிந்த (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய பக்கவாட்டான சிறக்கணிப்பான ஒருபாற்சாய்வான கோணலான (வினை.) சிறக்கணி ஒருக்கணிப்பாக்கு சாய்வாக்கு புடைச்சரிவாக்கு (வினையடை.) கோணலாக.
Square-rigged
இணைவரிக்கட்டான முக்கியமான பாய்கள் பக்கவாட்டான கயிறுகளால் பாய்மர நடுவுடன் இணைக்கப்பெற்ற.
Random Fonts
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60536
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9205
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36452

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close