English to Tamil Dictionary: படிநிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldermanry
நகரத்தந்தை ஆட்சிவட்டாரம் நகரத்தந்தையின் படிநிலை.
Baronetcy
இளங்கோமான் படிநிலை.
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Class
பள்ளி வகுப்பு கல்வி வகுப்பு ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு இனவழூப்பு ஒத்தபொருள்களின் குழு வகை உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு சமுதாயப்பிரிவு ஒத்த பண்புடைய மக்கள் குழு ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு படைத்துறை உரிமைப் படிநிலை உரிமைப் படிநிலைக் குழு படிநிலை திறமைப்படி தேறுதல் தரம் பண்பின் தரம் ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம் மேன்மை உயர்தரம் (வி.) வகு வகுப்புகளாக அமை வகைப்படுத்து வகைதேர்ந்து இணை வகுப்பில் இணை தரப்படுத்திச் சேர் வகுப்பில் படு தரக் குழுவில் இடம் பெறு.
Class Hierarchy
வர்க்க படிநிலை வகுப்புப் படிநிலை
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Cornetcy
புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம் புரவிப்படை அதிகாரியின் படிநிலை.
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Denomination
பெயரிடுழ்ல் பட்டப்பெயர் இடுபெயர் கழுப்பெயர் தொகுதிப்பெயர் வழூப்புப்பெயர் சமயக்கிளைப்பெயர் படிநிலைப்பயெர் தர வகுப்புப் பெயர்.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Gradate
படிப்படியாக ஒன்று மற்றொன்றில் இழையும்படிசெய் படிநிலை ஏற்ற இறக்கமாக ஒழுங்குபடுத்து தரப்படுத்து.
Gradation
படித்தர வரிசை படித்தர வரிசையொழுங்கு கவின்கலைத் துறையில் வண்ணங்களின் ஏற்ற இறக்கப் படி இழைவு (மொழி) உள்ளுயிர் மாற்றம் படிநிலை ஏற்ற இறக்கம் (இசை.) சுர வரிசை.
Grade
படிநிலை படித்தரம் பண்பின் தரநிலை மதிப்பின் படி வளர்ச்சிபடி முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி படி உயர்வின் தரம் அளவுகருவியின் படியளவு நிலை வகை பிரிவு வகை பிரிவின் உட்படித்தரம் சரிவு சாய்வு வீதம் ஏற்ற வீதம் இறக்க வீதம் பள்ளி வகுப்பு பள்ளிப்படிவம் கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை (கண) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி (பெ.) இனக்கலப்பால் உண்டான (வினை).இனக்கலப்பால் உண்டான (வினை) தரப்படுத்து வகைப்படுத்து தரங்களாக வரிசைப்படுத்து வகைப்படுத்தி ஒழுங்குசெய் தர அறுதிசெய்படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய் வாட்டங்கொடு பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து ஒருசீர்ப்படு கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய் (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
Grade
தரப்படிபடிநிலை
Gradient
படித்திறன்/காப்புவிகிதம்படிநிலைத்திறன்
Gradient
படித்திறன்/காப்புவிகிதம்படிநிலைத்திறன்
Graduate
பட்டதாரி கல்விப்பட்டம் பெற்றவர் வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம் (வினை) கல்விப்பட்டம் பெறு பட்டதாரியாகு துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு படிநிலைகளாக வரிசைப்படுத்து குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை படிப்படியாக மறைவுறு படிப்படியாக மாறு நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
Graduation
நுண்படியளவிடுதல் நுண்படியளவு நிலை வண்ணத்தின் படிநிலை இழைவு படியளவுக் குறியீடு படியளவுக் குறி படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை பட்டத் தகுதிப்பேறு.
Hierachy
தேவதூதர்களின் முப்புரிவுகளில் ஒன்று தேவதூதர்களின் தொகுதி புரோகித ஆட்சி படிநிலையாக அமைந்த புரோகிதர் அமைப்பு படிநிலை அமைப்பு.
Hierarchical
அதிகாரப்படி/நிலைப்பட்டபடிநிலை முறை
Hierarchical Data Base Management System
அதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை
Hierarchical Database
அதிகாரப் படிநிலை தரவுத்தளம்படிநிலைத் தரவுத்தளம்
Hierarchical Database Management
படிநிலைத் தரவுத்தள
Hierarchical File System
படிநிலைக் கோப்பு முறைமை
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7664
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18371
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14831
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13696
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13922
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23481
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12255
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5580
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12042
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10783

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close