English to Tamil Dictionary: படிவம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Alterego
ஆளின் மறுபடிவம் தன்மாற்றுவடிவம் ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Antitype
மாதிரிப்படிவமுலம் நேர் எதிர்ப்பாமுகம்.
Arche Type
மூலப் படிவம்
Archetype
மூலப்படிவம் முன்மாதிரி.
Archetype
மூலப்படிவம்
Auto Form
உடனடிப் படிவம்
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Bourgeois
(அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம் மட்டப்படிவம் (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த மட்ட உருவான.
Cadre
தொழில் நிலைப்பிரிவு திட்ட அமைவு ஏற்பாடு பணி முறைப்படிவம் படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.
Caslon, Caslon Type
வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம் காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம்.
Caste
சாதி பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு தனிவாழ்வுடைய வகுப்பு சாதி முறை சாதிப்படி சாதிமதிப்பு சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
Cataphyll
இலையின் முதன் மூலப்படிவம் இலைமுதல்.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Checkers
64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
Chequers
பல்வண்ணக் கட்டப்படிவம் சதுரங்கப் பலகைக்குறி.
Chondrite
பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம் எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Churchward
ஒடுங்கி உயர்ந்த கெட்டி அச்செழுத்து உருப்படிவம்.
Coding Form
குறிமுறையாக்கப் படிவம் குறிமுறைப் படிவம்
Colloquialism
பேச்சு வழக்குப் பாங்கு பேச்சுப்படிவம்.
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11027
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close