English to Tamil Dictionary: படுக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abacus
calculating frame with balls sliding on wires கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம்.
Abase
தாழ்வுபடுத்துஇழிவுபடுத்துதாழ்த்துதாழ்வுஇழிவுதாழ்த்துதல்humiliatedegradelowerabasement (n.)humiliationdegradationact of lowering
Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Abashment
கலக்கம் வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
Abattoir
இறைச்சி வெட்டுமிடம்இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்கசாப்புக் களம்slaughter-house
Abed
படுக்கையில்in bed
Aberrant
சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற
Ablugion
கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
Aboriginalism
தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
Absorption Of Light
ஒளி உட்கொள்ளப்படுதல்
Absterge
துடைத்துத் துப்புரவாக்குதுப்புரவாக்கும் பொருள்துப்புரவாக்குதல்துப்புரவு படுத்துகிற தூய்மைப்படுத்தும் இயல்புள்ள.clean by wipingabstergent (n.)abstersion (n.) cleaningabstersive (adj.)
Abstergent
துப்புரவாக்கும் பொருள் (பெ) துப்புரவப்படுத்துகிற.
Abstersion
தூய்மைப்படுத்துதல் மலநீக்கம்.
Abstersive
தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Abuse
திட்டுவைதுரைதவறாகப் பயன்படுத்துபழி கூறுஅவமதிபழி தூற்றுஅவ தூறாகப் பேசு, நிந்திகட்டுமீறுதிட்டுதல்வசவு.rebukevituperateuse wronglyreprovemaltreatmalignrevileviolate(n.) rebukevituperation
Abysm
படுகுழி கெவி.
Abysmal
படுபாதாளமான ஆழம் அறியப்படாத எல்லையற்ற.
Abyss
படுகுழிஆழம் அறியவியலாத படுகுழி, பாதாளம்ஆழம் அறியவியலாத, எல்லையற்றஆழமிக்க, தடங்காணாதபரந்தகன்ற.very deep pitunfathomable pitunfathomableprofoundvastabysmally adv
Abyssal Deposits
ஆழ்கடல் படுவு
Accelerate
வேகத்தை மிகுதியாக்குவிரைவுபடுத்து துரிதப்படுத்துவளர்ச்சியைத் துரிதப்படுத்துவிரைவுபடுத்துதல்துரிதப்படுத்துதல்வேக அதிகரிப்புவேகமூட்டும்விரைவு படுத்தும் இயல்புள்ளதுரிதப்படுத்தப்பெற்ற, தீவிரமாக்கப்பெற்றதுரிதப்படுத்தும்வேகத்தை மிகுதிப்படுத்தும் கருவிவேகமூட்டக்கூடிய.increase speedmake quickerhasten the progress ofacceleration (n.) making quickerthe act of hasteningincrease in speedaccelerative (adj.) quickeningtending to increase speedaccelerated (adj.) quickenedaccelerating (adj.) causing quicker motionaccelerator (n.) mechanism to increase speedacceleratory (adj.) helping increase in velocity
Acceleration
விரைவுபடுத்துதல் வளர்விரைவு முடுக்கம்.
Accelerative
விரைவுபடுத்தும் இயல்புடைய.
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Accelerator
முடுக்கி/ வேகப்படுத்தி
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59431
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45064
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18418
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20074
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37526
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close