English to Tamil Dictionary: படுத்தப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Apt
Automatically Programmed Tools- என்பதன் குறுக்கம்:தன்னியக்க செய்நிரற்படுத்தப்பட்ட கருவிகள்/தானியங்கு நிரலாக்கிய கருவிகள்
Archived File
ஆவண/காப்பகப்படுத்தப்பட்ட கோப்பு/கோவை
Assorted
தேர்ந்து எடுக்கப்பட்ட பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
Assortment
வகைப்படுத்துதல் வகுப்பமைவு தொகுதி வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு கூறு.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Bedstraw
முன்பு படுக்கையாகப் பயனபடுத்தப்பட்ட புல்வகை.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Bested
நெருக்கப்பட்ட சூழலுப்படுத்தப்பட்ட நிலைக்குட்பட்ட.
Blotted
கறைப்படுத்தப்பட்ட துடைத்தழிக்கப்பட்ட பொட்டாகச் சிதறப்பட்ட கிறுக்கி வைக்கப்பட்ட மைஒற்றப்பட்ட.
Bottled
குப்பியில் அடைக்கப்பட்ட புட்டியைப் போன்ற உருவமுடைய தடைப்படுத்தப்பட்ட.
Bounded
கட்டுப்படுத்தப்பட்ட நெருக்கமான எல்லையாகக்கொண்ட.
Busted
மார்பு அமைவுடைய மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Centralized Design
ஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு
Centralized Network Configuration
ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு
Chaud-froid
(பிர.) பாகில் அல்லது காரக்குழம்பிலிட்டுக் குளிர்பதப்படுத்தப்பட்ட துண்டுக் கோழிக்கறி.
Chilled
கடுங்குளிரால் தாக்கப்பட்ட தணுப்பாக்கப்பட்ட இரும்பு வகையில் குளிரால் கடினமான மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட ஆர்வம் கொடுக்கப்பெற்ற உணர்ச்சி அழிக்கப்பெற்ற.
Chronologic, Chronological
காலக்கணிப்பு முறை சார்ந்த காலவரிசையான கால வரிசைப் படுத்தப்பட்ட.
Circumscription
வரையறுப்பு எல்லைப்படுத்துதல் கட்டுப்படுத்துதல் கட்டுப்பாடு வரையறை கட்டுப்படுத்தும் எல்லை சுற்றுவட்டமிடுழ்ல் சுற்றுவட்டம் கட்டுப்படுத்தப்பட்ட எல்லை நாணய உள் வட்ட வரைவு.
Classified
வகைப்படுத்தப்பட்ட பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய.
Closed
அடைத்த முடிவுற்ற கட்டுப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close