English to Tamil Dictionary: படைவீரன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artilleryman
பீரங்கிப்படைவீரன்.
Baptism Of Free
படைவீரனின் முதற்போர் கோயில்மணி-கப்பல் ஆகியவற்றின் பெயரீட்டுவினை 'தூய ஆவி'யின் அருட்கொடை தீக்குளித்து உயிர்நீத்தல் எண்ணெய்க் கொப்பரைத் தேர்வு.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Gratuity
நன்கொடை பணிக்கொடை ஊழியக்கைம்மாறு விருப்புதவித்தொகை நன்மதிப்புத்தொகை ஒய்வுதவி படைவீரன் பதவியிலிருந்து விலகும் போது அளிக்குப்படும் நல்லெண்ணக்கொடை.
Hoplite
நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
Kern,kerne
பளுவற்ற படைக்கலம் தாங்கிய அயர்லாந்து நாட்டுக் காலாட்படைவீரன் உழவன் பட்டிக் காட்டான்.
Knave
வீணன் குறும்பன் போக்கிரி படைவீரன் அல்லது பணியாள் உருவம் தாங்கியுள்ள ஆட்டச்சீட்டு.
Lancer
குதிரைப்படைவீரன் முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
Leather-neck
கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன் கடற்படைவீரன்.
List
பட்டியல் பெயர்ப்பட்டி இனக்குறிப்புப் பட்டி நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி விலைப்பட்டி துணி ஓரம் கரை வகைமாறிய துணியாலான ஓரக்கரை கரை கிழிந்த கச்சை (வினை) படைவீரனாகச் செல் பட்டியலில் பதிவு செய் கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
Man-at-arms
படைவீரன் பளுவான போர்த்தளவாடங்கள் தாங்கிய குதிரைப்பட வீரன்.
Minute-man
(வர) அமெரிக்கப் புரட்சிகால நாடடுப் படைவீரன்.
Musket
காலாட்படைவீரனின் துப்பாக்கி பருந்துவகைச் சேவல்.
Redcoat
பிரிட்டன் நாட்டுப் படைவீரன்.
Sipahee
சிப்பாய் படைவீரன்.
Slope
சாய்வு சரிவு சரிவுநில சாய்வளவு சாரல் மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி சாய்தளப்பரப்பு தளக்கோட்டம் கிடைநிலையில் சிறிதளவு சரிவு நிலக்கோட்டம் நிமிர்நிலையில் சிறிதளவு சரிவுமேல்நோக்கிய சாய்வு கீழ்நோக்கிய சரிவு துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை (வினை.) சரித்துத்திருப்பு சரிவுறு மேல்நோக்கிச் சாய்வுகொள் கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு.
Sowar
குதிரைப் படைவீரன்.
Spahee, Spahi
முற்காலத் துருக்கு நாட்டுக் குதிரைப்படைவீரன் பிரஞ்சு அல்ஜீரிய குதிரை வீரன்.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Turco
(வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன்.
Yeoman
நிலக்கிழார்குறு நிலக்கிழார்இடைத்தர வகுப்புக் குடியானவர் விருப்பார்வத் தொண்டர் சிறு பணியாளர் நாவாய்ச் சேவையர் கப்பல்துறைச் சிறு சேவையாளர் (வர.)வேளாண் குடிமகன்ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்(வர.) வேட்குடிச் சான்றாளர் ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர் புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன்.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10774
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close