English to Tamil Dictionary: பதப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Autogeneous Curring
தன்னுள் பதப்படுத்தல்
Canning
தகரத்திலடைத்தல்பதப்படுத்தல்
Case-harden
பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து மரத்துப்போகச் செய் உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
Case-hardening
பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்துதல் இரும்பில் கடும்பதம் உணர்ச்சியின்மை.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Chaud-froid
(பிர.) பாகில் அல்லது காரக்குழம்பிலிட்டுக் குளிர்பதப்படுத்தப்பட்ட துண்டுக் கோழிக்கறி.
Curing
பதப்படுத்தல் பதம் செய்தல்
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Currier
பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர்.
Excite
ஏவு செயல் தூண்டு இயக்கிவிடு ஊக்க செயல்விரைவுபடுத்து பரபரப்பூட்டு கொந்தளிப்பூட்டு கலக்கு எழுப்பு உணர்ச்சி கிளரிவிடு அவாத்தூண்டு சினமூட்டு மின் அதிர்வூட்டு காந்த இயக்கமுண்டு பண்ணு நிழற்படத்தகட்டுக்கு ஒளிப்பதிவாற்றலுண்டு பண்ணு செயற்பதப்படுத்து.
Liquor
குடிதேறல் வடிநீர்மம் சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர் கழிவுநீர் கழுவுநீர் கசிவூறல் செய்நீர் கஞ்சி வடிநீர் உணவு வேகவைத்த நீர் (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
Mushroom Processing
காளான் பதப்படுத்தம்
Oolong
பதப்படுத்தப்பட்ட கருநிறச் சீனத் தேயிலை வகை.
Pelt
செம்மறிட்டின் அல்லது வெள்ளாட்டின் குட்டைக் கம்பளி மயிர் கொண்ட ல் பதப்படுத்தப்படாத கம்பளித் தோல் செம்மறியாட்டின் பதப்படுத்தாத பச்சைத்தோல்.
Rait
சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
Reed
நாணல் வகை கொறுக்கை கோரைப்புல் இசைக்கருவி அழுத்துகட்டை துளை இசைக்கருவி வாய்க்கட்டை சேணியர் அச்சுக்கோல் கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல் (வினை) கோரைப்புல்லால் வேய் கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய் துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து.
Ret
சணல் வகையில் ஈரப்பதப்படுத்து வைக்கோல் வகையில் நீரில் நனைந்து கெட்டுப்போ அழுகிப்போ.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Seasonal Timber
பதப்படுத்தப்பட்ட மரவகைகள்
Silver
வெள்ளி வெள்ளிப்பணம் வெள்ளி நாணயம் வெள்ளிக்கலம் வெள்ளிக்கலத்தொகுதி வெள்ளித்தட்டம் வெள்ளிநகை வெள்ளி அணிமணித்தொகுதி வெள்ளிப்பாளம் வெள்ளிக்கலவை வெள்ளிப்பூசுக்கலவை நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வெள்ளி உப்பு (பெ.) வெள்ளியாலான தலை முதன்மைக்கடுத்த தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான (வினை.) வெள்ளிப்பூச்சிடு வெள்ளித்தகடு பொதி நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு வெள்ளித்தோற்றங் கொடு வெள்ளிய பளபளப்புநிறம் அளி நரைக்கச் செய் வெள்ளிதாக்கு நரை வெள்ளிதாகு வெள்ளிபோன்றதாக்கு வெள்ளிபோன்றதாகு.
Softener
மென்மைப்படுத்துபவர் கனிவுறுத்துபவர் நயமுறுத்துபவர் மென்மைப்படுத்துவது பதப்படுத்துவது நீரை மென்மைப்படுத்தும் பொருள் உலோகம் குழைவுபடுத்தும் காப்பு.
Steam
வெள்ளாவி குளிர்விக்கப்பட்ட நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி ஆவி (பே-வ) உடலுக்கம் (வினை.) உணவை நீராவியில் வேகவை புழுக்கு நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து ஆவியில் அவி நீராவி வெளியிடு நீராவித் திவலையை வெளிவிடு ஆவிவெளியிடு திவலை ஆவி வெளியிடு ஆவியாக எழு நீராவியாக எழு நீராவியாற்றலால் இயங்கு நீராவியாற்றல் மூலம் செல் நீராவிக்கல மூலம் செல் (பே-வ) ஊக்கமாகவேலை செய் (பே-வ) வேகமாக முன்னேறு.
Succades
இன்பழப்பாகீடு தேம்பாகில் இடப்பெற்றுச் சர்க்கரையில் பதப்படுத்தப்பெற்ற பழவகை.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11121
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20485
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11588
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14373
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10392
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8672

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close