English to Tamil Dictionary: பதின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actual Decimal Point
உண்மைத் தசம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி
Algorism,algorithm
அராபிய பதின்முறை இலக்கமானம் கணக்கு.
Assumed Decimal Point
எடு தசம புள்ளி கற்பனைப் பதின்மப் புள்ளி
Backgammon
தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
Bakers Dozen
பதின்மூன்று.
Baseball
தளக்கட்டுப் பந்தாட்டம் பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு தளக்கட்டாத்துக்குரிய பந்து.
Bcd
இருமக்குறிமுறை பதின்மம்-binary codeddecimal
Binary Codeddecimal Notation
இருமக்குறிமுறை பதின்ம குறிமானம்
Binary Codeddecimal Representation
இருமக்குறிமுறை பதின்ம உருவகிப்பு
Binary To Decimal Conversion
இருமப் பதின்ம மாற்றம் (gen)
Binary To Hexa Decimal Conversion
இருமப் பதின்றும மாற்றம் (gen)
Binary-to-decimal Conversion
இருமப் பதின்ம மாற்றம் todecimal conversion
Binary-to-hexadecimal Conversion
இருமப் பதின் அறும மாற்றம் tohexadecimal conversion
Bovate
எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Broadpiece
20 வெள்ளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Cinquecento
பதினாறாவது நுற்றாண்டு மறுமலர்ச்சிக்கு உரிய கலை சிற்ப வகை.
Coded Decimal Number
குறிமுறை தசம எண் குறிமுறைப் பதின்ம எண்
Coded Decimal Representation Binary
இரும குறிமுறைத் தசம பிரதிநிதி இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு
Columbian
அமெரிக்காவைச் சார்ந்த பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை.
Conversion Binary Todecimal
இருமப் பதின்ம மாற்றுகை
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
Cubit
கைம்முழம் முழக்கோல் முழம் பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
Decacanth Embryo
பதின்கொக்கி வளர்கரு
Decagon
பதின் கோணம் பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம்.
Random Fonts
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41848
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close