English to Tamil Dictionary: பயன்படுத்துதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alienation
உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Appliance
பயன்படுத்துதல் துணைக்கருவி சாதனம்.
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Dispolal
ஒழுங்கமைவு வரிசைப்பாடு செய்ம்முறை செயலாட்சி செயல் முடித்தல் பொறுப்புத் தீர்வு கைப்பொறுப்பு நீக்கம் சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு கடப்பாட்டு நிறைவேற்றம் பாத்தீட்டு முறைமை பங்கிடும் வகைமுறை பணம் செலவழித்தல் பொருள் பயன்படுத்துதல் செலவழிக்கும் உரிமை பயன்படுத்தும் உரிமை சேமக் கையிருப்பு தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
Egotism
'நான்' என்னும் முனைப்பு சொல்லை அடிக்கடி பயன்படுத்துதல் தற்பெருமை கூறுதல்.
Employment
வேலை தொழில் பயன்படுத்துதல்.
Exhaustion
முழுச்சோர்வு முற்றும் வெறுமையாக்குதல் முழுவதும் பயன்படுத்துதல் முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல்.
Exploitage, Exploitation
இயற்கை மூலப்பொருளை உழைத்துப் பயன்படுத்துதல் சுரண்டுதல் தன்னலத்தேட்டம்.
Iotacism
கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல் பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
Lambdacism
ரகரத்தை லகரம்போல ஒலித்தல் லகரத்தைத் தவறாக ஒலித்தல் லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Malaprop, Mal;apropism
ஒலிக்குழப்பச் சொற்குளறு படி ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Microscopy.
நுண்ணோக்காடிப் பயனீடு நுண்ணோக்காடியைப் பயன்படுத்துதல்.
Misapplication
கெடுவழக்கு தவறான காரியத்துக்கு வழங்குதல் நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Misfeasance
(சட்) நெறிடிதிறம்பல் சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Tamponade, Tamponage, Tamponment
அடைப்புப் பயனீடு அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல்.
Utilization
பயன்படுத்துதல்.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10095
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close