English to Tamil Dictionary: பற்றும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquisitive
கைப்பற்றும் ஆர்வமுடைய பிறர் பொருளை வெஃகுகின்ற.
Augustinian
தூயதிரு அகஸ்டைனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவி (பெ.) தூயதிரு அகஸ்டைனைச் சார்ந்த.
Azotobacter
வளிமண்டலத்திலுள்ள கலப்பற்ற வெடியத்தைப் பற்றும் இயல்புடைய நில உயிர்ம வகை.
Binturong
வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Burning-point
காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை எரிநிலை முனை.
Cameronian
ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர் (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Cashew-apple
முந்திரிப்பழம் கொல்லாமாம்பழம் முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு.
Catcher Mark
பற்றுமறு
Churchism
சமயக்கிளையினைப் பின்பற்றும் குறுகிய வினைமுறைப்பற்று.
Clutches
இறுகப்பற்றும் கைகள் கொடும்பிடி.
Cohesive Soil
பற்றுமண்
Combustive
எளிதில் தீப்பற்றும் தன்மையுள்ள தீப்பற்றத்தக்க.
Copyism
குருட்டுத்தனமாகப் பார்த்துப் பின்பற்றும் பண்பு.
Copyist
படி எடுப்போர் பார்த்து எழுதுபவர் தற்பண்பற்றுப் பிறரைப் பின்பற்றும் எழுத்தாளர்.imitator
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Demosthenic
டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த டெமாஸ்தெனிசைப் போன்ற டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
Disloyal
மெய்ப்பற்றற்ற உண்மை ஈடுபாடற்ற விசுவாசமற்ற பற்றுமாறிய அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய நட்பில் உறுதியில்லாத மெய்ப்பிடிமானமில்லாத பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.
Earthling
நிலவுலகில் வாழ்பவர் உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
Fidelity
மெய்ப்பற்று அன்புறுதி கடமைதறவாமை கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு விசுவாசம் மெய்ம்மையின் மாறுபடாநிலை மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Grasp
படிப்பு கைப்பிடி ஆற்றல் பற்றும் ஆற்றல் எட்டுந்தொலை கட்டுப்படுத்தும் சக்தி அடக்கியாலும் திறம் மனம் பற்றிக்கொள்ளும் திறம் மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் (வினை) பற்றிப்பிடி பிடிபடு பற்ற முயற்சி செய் எட்டிப்பற்று பேராவலுடன் கைப்பற்று பறி.
Grinding Wheel
பற்றும் அச்சு
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7188
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close