English to Tamil Dictionary: பலகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Checkers
64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
Chequer
சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு சதுரங்க ஆட்டப்பலகை (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை பல் வண்ணப்படுத்து பலவகைப்படுத்து ஒரு சீரான தன்மையைக் குலை குறுக்கீடு.
Chess
சதுரங்க ஆட்டம் அறுபத்து நான்கு கட்டங்கள் இட்டப் பலகையில் முப்பத்திரண்டு கவறுகளை வைத்து இருவர் ஆடும் ஆட்டம்.
Drawingpin
படம்வரை தாளைப் பலகையில் பரப்பிக் குத்துவதற்கான அகன்ற தலப்பினையுடைய குறுகிய ஊசி.
Keyboard
சாவி பலகைவிசைப் பலகையிலிருந்து totape system
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.

Linocut
மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம் மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு.
Slate-writing
திப்பிய எழுத்து மூடிய கற்பலகையில் எழுத்து வருவிக்கும் வித்தை.
Solitaire
காதணி சட்டைக் குமிழ் ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி பரற்குழிப் பலகை ஆட்டம் பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு தனி ஒருவர் சீட்டாட்ட வகை அமெரிக்க பறவை வகை தனி வாழ்க்கைத் துறவி.
Via
வழிமம் - ஒரு பன்னடுக்கு மின் சுற்றுப்பலகையில் மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்கிற்கு கடப்பதற்கு அமைக்கபடும் சிறுதுளை
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17725
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15742
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20325
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62192
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18427
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11316
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23018
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close