English to Tamil Dictionary: பழகாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Countrycousin
நாகரிகம் பழகாத நாட்டுப்புற உறவினர் நகரப் பழக்கவழக்கங்கள் தெரியாத நாட்டுப்புறவாசி.
Distance
தொலைவு தொலைவிடம் தொலைக்காட்சி ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி தொலைவளவு தூரம் இடைத்தொலைவு இடைவெளித்தொலைவின் அளவு நீண்ட கால அளவு பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு (வினை) தூரத்தில் வை காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு நெடுந்தொலை பிந்தவை விஞ்சி முன்னேறு.
Distant
தொலைவான தூரத்திலுள்ள தொலைவளவுடைய தூரமிகுதியான தொலையளவு மிகுதியுடைய இடைத்தொலைவு மிகுதியுடைய நெடுங்கால்த்துக்கு முற்பட்ட நெடுங்காலங் கடந்த மிகுதியான கால இடையீடுடைய உறவு வகையில் நெருக்கமில்லாத நெருங்கிய ஒப்புமையற்ற ஒப்புமை குறைந்த உறவாடாது ஒதுங்கி நடக்கிற நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Freezing
மிகு குளிரான ஊக்கம் கெடுக்கிற ஆர்வக் குறைவான நெருங்கிப்பழகாத விலகிநடக்கிற.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Morose
சிடுசிடுப்பான மகிழ்ச்சியற்ற முகவாட்டமுடனிருக்கிற மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத.
Prim
முறை பிசகாத துல்லிய செயற்கை ஆசாரமிக்க பழகாது பின்னடைந்து நிற்கிற (வினை.) செயற்கை ஆசாரம் மேற்கொள் பழகவிரும்பாத முகத்தோற்றங்கொள் இதழ்க்கோட்டம் மூலம் விருப்பின்மை தெரிவி.
Retired
பின்வாங்கிய தன்னொதுக்கமான கலந்து பழகாத ஒதுங்கிய தனிமை விரும்புகிற ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற தொழிலை விட்டுவிட்ட.
Sectarian
கிளைப் பிரிவினர் உட்குழுவினர் உட்கட்சி சார்ந்தவர் குறுகிய கட்சி மனப்பான்மை உடையவர் சமயத்தனிக்குழுவினர் (வர.) திருக்கூட்டத் தனிநிலை விரும்புபவர் (பெ.) கட்சி சார்ந்த உட்குழுவினுக்குரிய சமய உட்குழுப்பற்றுடைய குறுகிய கட்சி மனப்பான்மையுடைய உட்கட்சி வேறுபாடு காட்டுகிற உட்கட்சி வேறுபாட்டுணர்ச்சி வாய்ந்த பரந்த சமுதாயக் குழுக்களுடன் பழகாது விலகி நிற்கிற.
Solitarily
தனிமையாக தனிவாழ்வாக தனிவாழ்வுப் பண்போடு ஒதுங்கிய நிலையில் கூடிப்பழகாத நிலையில்.
Stand-offish
தனித்து ஒதுங்கி நிற்கிற ஒதுங்கிநிற்கும் போக்குடைய கலகலப்பாகப் பழகாத.
Stranger
வெளியார் வெளிநாட்டவர் தொலைநாட்டவர் தொலை ஊரினர் பழக்கமற்றவர் புதியவர் ஏதிலார் புதுவட்டாரத்தவர் புதுவரவாளர் விருந்தினர் உறவினரல்லாதவர் புதிது பிறந்த குழந்தை உறுப்பினரல்லாதவர் அக்கறையற்றவர் அக்கறைக்குரியவரல்லாதவர் பழகாதவர் விவரமறியாதவர் அறியாதவர் தெரியாதவர் விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி.
Sulky
ஒற்றையாட் குதிரை வண்டி ரேக்ளா (பெ.) பிணங்குகிற சிணுக்கமான முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற முகக்கோட்டமுடைய கோப வெறுப்பார்ந்த சிடுசிடுப்பான பேசாதிருக்கிற செயலற்றிருக்கிற கத்திக் கொண்டிருக்கிற கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
Sullen
கோபித்த மௌனமுடைய முரண்ட பிடிக்கிற பராமுகமாயிருக்கிற சிடுசிடுப்பான துயரார்ந்த ஊடாடிப் பழகாத.
Uncompanionable
தோழமைக்கு ஒவ்வாத அளவளாவிப் பழகாத.
Unsociability
இணங்கிப் பழகாத்தன்மை அளவளாவற் பாங்கின்மை.
Upstage
(பே-வ.) எளிதில் ஊடாடிப்பழகாத அவைக்கூச்சமுடைய தனித்தொதுங்கி நடக்கிற தனித்து விலகிநடக்கிற.
Verdure
பயிரின் பசுமை பைஞ்ஞலம் பசும்பயிர் பசுமை பழகாப் புதுமை பிரஞ்சுநாட்டு இலைத்தொகுதிச் சித்திரத்திரை.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23848
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22230
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close