English to Tamil Dictionary: பழக்கப்படி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Acclimatise
தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்புதிய சூழ்நிலைக்கு இணங்குபுதிய சூழ்நிலைக்கேற்ப பழகுதல்.acclimatize v.get used to a new climateaccustom to new surroundingsacclimatisation (n.)
Accustom
பழக்கப்படுத்துபழகிக்கொள், பழக்கப்படுத்திக் கொள்வழக்கமானபழக்கமுள்ளபண்புக் கூறானபழக்கமான இயல்புள்ள.make used to habituateaccustom oneself toaccustomed (adj.) usualfamiliar habituatedcharacteristicaccustomary (adj.)
Acquaint
தெரிவிபழக்கப்படுத்துநன்கு அறிமுகமாக்குதொடர்புபழக்கம் பரிச்சயம், அறிமுகம்அறிமுகமானவர்விஷயஞானம்ஓரளவுப் பழக்கம்நெருங்கிய பழக்கமுள்ள.informmake familiarmake fully knownacquaintance (n.)familiar knowledgeperson knownknowledgeacquaintanceship (n.) slight knowledgeacquainted (adj.) having personal knowledge
Assuetude
பழக்கப்பட்ட நிலை.
Bronco
அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை.
Brumby
பழக்கப்படாத குதிரை.
Conversance, Conversancy
பழக்கப்பட்ட நிலை நன்கறியப்பட்ட தன்மை நடப்புணர்வு அறிமுக நிலை பழக்கம்.
Conversant
பரவலாக அறிந்துள்ள கற்றுணர்ந்த படித்துத் தெரிந்துகொண்ட பழகியறிந்த நன்கு பழக்கப்பட்ட அறிமுகமான ஈடுபாடுள்ள அக்கறை கொண்ட.
Customed
பழக்கப்பட்ட வழக்கமான இயல்பான.
Decoy-duck
காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
Domesticated
பழக்கப்பட்ட பயிற்றபட்ட மூர்க்கத்தன்மை குறைந்த.
Educate
பேணிப்பயிற்றுவித்து வளர் அறிவொழுக்கப் பயிற்சியளி அறிவுபகட்டு கலவியளி பள்ளியில் பயிற்றுவி பயிற்றுவித்துப்பழக்கு செயலுக்குப் பழக்கப்படுத்து பழக்கு பண்பூட்டு.
Familiar
துணைவர் தோழர் போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர் (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள பழகிய நட்புடைய பழக்கப்பட்ட அறியப்பட்ட நன்கு தெரிந்த பொதுவான பொதுப்படையான நடப்பிலுள்ள வழக்கமாக நிகழ்கிற ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத தாராளமாகப் பழகுகிற.
Familiarize
பழக்கப்படுத்து.
Feral
இயற்கை நிலையிலுள்ள பழக்கப்படாத பண்படாத காட்டுநிலையில் உள்ள விலங்கியல்புள்ள.
Groove
வரிப்பள்ளம் சால்வரி தவாளிப்பு பள்ள இணைவரி வரித்தடம் செல்தடப்பள்ளம் தடம்பட்ட வழி பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு மாறா வழக்க நடைமுறை (வினை) வரிப்பள்ளமிடு சால்வரி அகழ் நீண்ட பள்ளத்தடமிடு.
Habituate
பழக்கப்படுத்து.
Heirloom
சொம்மு மரபுரிமையாளர் உடைமையுடன் பழக்கப்படி வந்து சேரும் உடைமைப் பொருள் குடும்ப மரபாய் வரும் உடைமைப் பொருள் வழிவழி உடைமை.
Labrador Dog, Labrador Retriever
காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை.
Matey
பழகுந்தன்மையுள்ள பழக்கப்பட்ட.
School
பள்ளி கல்விச்சாலை கலைக்கூடம் தொழிற் பயிற்சிக்கூடம் பள்ளிக்கட்டிடம் பள்ளிக்கூட அறை பள்ளிக்கல்வி பள்ளிக்கல்விப்பருவம் பள்ளிமாணவர்தொகுதி இடைநிலைக்காலக் கலைவிரிவுரைக் கூடம் பல்கலைக்கழகத்தனித் தேர்வுமுறைப் பயிற்சிப் பிரிவு பல்கலைக்கழகத் தேர்வுக்கூடம் சீடர் குழாம் சீட பரம்பரை ஆசிரியமாணவக் கூட்டுக்குழு தனிமுறைக்குழு தனிமுறைக்கொள்கைக் குழாய் அறிவர்-கலைஞர் முதலியவர்களைப் பின்பற்றுபவர்கள் தொகுதி தனிமுறை மரபுக்குழு தனிநடை முறைப்பாணி பின்பற்றுபவர்கள் குழு (வினை.) பள்ளிக்கு அனுப்பு கல்வி அளி பயிற்சி அளி ஒழுங்குபடுத்து கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவா தனிமுறையில் பழக்கு பயில்வித்துப் பழக்கப்படுத்து பின்பற்றத் தூண்டுதல் அளி.
Season
பருவகாலம் ஆண்டின் பெரும் பொழுதுகளில் ஒன்று பருவம் செவ்வி வேளை உரிய தறுவாய் குறிப்பிட்ட கால எல்லை வரையறையுடைய காலம் பருவமுறை வளர்ச்சி-வளம்-விலைவாசிநிலை-செயல்-நிகழ்ச்சி முதலியவற்றிற்குரிய இயல்பான காலம் (வினை.) பக்குவப்படுத்து கலந்து பதப்படுத்து சுவைப்படுத்து தனிச்சுவையூட்டு முதிர்வுறாச் செய் காலத்தால் உரம் பெறுவி தேர்ச்சியுறுவி அனுபவ அறிவுந் திறமையும் உண்டுபண்ணு தனித்திறமூட்டு தனிப்பண்பு தோய்வி பண்பூட்டித் தனித்திறம் உடையதாக்கு பழக்கப்படுத்து சூழ்நிலைக்கேற்ற இயைவுத்திறமூட்டு நகைத்திறத்தால் விறுவிறுப்பூட்டு மாற்றுச்சுவையேற்று மிதப்படுத்து முனைப்பு நீக்கி வழங்குதற்குரியதாக்கு தனிச்சுவைக்கு உரியதாயியலு.
Seduc Tion
தீ நெறியுய்ப்பு கெடுப்பு பழிவீழ்வு தீநெறியுய்க்கப்படுதல் கெடுக்கும் ஆற்றல் பழியுய்க்குந் திறம் கவர்ச்சித்திறம் கற்பழிப்பு கறிபிழப்பு கறிபழக்கப்படுதல்.
Semidomesticated
அரைகுறையாகப் பழக்கப்படுத்தப்பட்ட அரைகுறையாக வீட்டுப்பழக்கமுற்ற.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6156
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82262
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15895
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12933
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27153
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13812
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133599

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close