English to Tamil Dictionary: பாக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Authoring
படைப்பாக்கம்
Bergsonian
ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bold Facing
தடிப்பாக்கம்
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Creativity
படைப்பாக்கல்படைப்பாக்கம்
Editing
பதிப்பித்தல்தொகுப்பாக்கம்
Fabrication
கட்டுதல் கட்டுமானம் செய்துருவாக்குதல் படைப்பாக்கம் கட்டுக்கதை பொய் புனைசுருட்டு பொய்ப்பத்திரம்.
Java Database Connectivity
ஜாவா தரவு இணைப்பாக்கம்
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Networking
வலையமைப்பாக்கம்பிணையமாக்கம்
Optimisation
உகப்பாக்கம்உகப்பாக்கம்
Organic
உறுப்புக்குரிய உறுப்புப்போன்ற உறுப்புவிளைவான உறுப்புக்களாலமைந்த உறுப்பாக்கமுடைய உறுப்பமைதி வாய்ந்த உடலமைப்புக்குரிய உடற் கூறிளார்டந்த அமைப்பியல் சார்ந்த கூட்டிணைப்பியல் சார்ந்த உறுப்பாக்கம் குலைக்கிற (வேதி) உயயிர்பொருட் கூறான உயிராக்க விளைவான கரியச் சேர்க்கைப் பொருள்கலான கரியச் சேர்மானமுடைய.
Organogenesis
உறுப்பாக்கம் உறுப்பு உண்டாகுதல்
Ossification
என்பாக்கம்
Ossification
எலும்பாக்கம்
Photosynthesis
(தாவ.) ஒளி இயைபாக்கம்.
Ruralization
நாட்டுப்புறப் பண்பாக்கம்.
Scleroskeleton
தசையெற்பாக்கம் வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை.
Sclerosteous
தசையெற்பாக்கம் பெற்ற தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற.
Sclerous
(நோய். உயி. தாவ.) எற்பாக்கமான காழ்த்து எலும்பாக்கப்பட்ட.
Seaside
கடலடுத்த இடம் நற்கரை உடல் நலத்திற்குகந்த நிலையான கடற்கரை வாழ்விடம் நற்பாக்கம் விடுமுறைக் காலத்தில் தங்கும் வாய்ப்புடைய உல்ல் நலத்திற்குகந்த கடற்கரையிடம்.
Speech Synthesis
பேச்சு உருவாக்கம் பேச்சு இணைப்பாக்கம்
Stiffening
விறைப்பாக்குதல் விறைப்பு இறுக்கமாக்குதல் இறுக்கம் கடுமையாக்குதல் கடுமை முனைப்பாக்கம் (பெ.) மேலும் விறைப்பாகிற இறுக்கமாகி வருகிற கடுமை முனைப்பாகிற.
Synthesis
கூட்டிணைப்பு இணைப்பாக்கம் பல்பொருட்சேர்க்கை கூட்டு கலவை உறுப்பிணைவு கூறிணைவாசகம் (அள.) கருத்துக் கூட்டாக்கம் ஆக்கக்கோள் தொகுப்புக்கோள் (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம் (மொழி. இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம் முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை (அறு.) மீட்டிணைப்புஅறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.
Synthetic
கூட்டிணைப்பு முறை சார்ந்த கூட்டிணைப்பாலான கூட்டிணைப்பிற்குரிய கூட்டிணைப்புட்கொண்ட கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட பல்பொருளாக்கமான இணைப்பாக்கமான செயற்கைச் சேர்மமான தொகுத்துப்பார்க்கிற.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8515
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60295
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11546
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6054
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46700
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7937
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17306
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7613

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close