English to Tamil Dictionary: பாதுகாப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Touch And Go
மயிரிழையில் உயிர் பிழைத்த(அல்லது) பாதுகாப்பற்ற
After-care
நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு பிற்பாதுகாப்பு.
Anderson Shelter
விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Antifouling
கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Architectural Protection
கட்டட அமைப்புப் பாதுகாப்பு கட்டுமானப் பாதுகாப்பு
Armature
படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Armoured
கவசப் பாதுகாப்புடைய.
Avant-courier
முன்செல்லும் தூதர் முற்பாதுகாப்பாளர்.
Bailey
கோட்டை வெளிச்சுவர் உட்பாதுகாப்புச் சுற்றோட்டம் இடைவெளி முற்றம்
Bandit
கொள்ளைக்காரர் சட்ட மீறுபவர் சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர் சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர்.
Barbette
கோட்டையில் அல்லது கோட்டையின் வெளிப்பாதுகாப்பரண் கொங்குபால அஜ்ண்.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Blindage
படைத்துறை அரண் தட்டி பாதுகாப்புத் தட்டி.
Block-ship
துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்.
Bulwark
கொத்தளம் வல்லரன் தடைச்சுவர் பாதுகாப்பு அலைதாங்கி காப்புச் செய்கரை மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி பாதுகாப்புத் தருவது பாதுகாப்பிடம் அரணம் (வினை) பாதுகாவல் செய் அரண்செய்.
Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Cab
வாடகை வண்டி வாடகை உந்து கலம் சிறுமோட்டார் வண்டி புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
Campshed
ஆற்றங்கரைக்குப் பாதுகாப்பு அடுக்கு அமை.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Cartel
மற்போருக்கு அறைகூவற்சீட்டு சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல் போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை எழுதப்பட்டுள்ள அட்டை அரசியல் கூட்டு நிலை அரசியல் கட்சிகளின் கூட்டணி போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல் போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Casemated
காப்பரண் மாடத்தையுடைய கவசமாடம் வாய்ந்த காப்பரண் பாதுகாப்புடைய கவசமாடக் காப்பிணைக் கொண்ட காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய கவசமாடம் போன்ற.
Cerberus
கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
Chain-coupling
புகைவண்டிப் பெட்டிகளைத் தொடுக்கும் மிகைபடியான பாதுகாப்பு இடையிணைப்பு.
Chamfrain, Chamfron
முகப்பட்டி போர்க்குதிரையின் முகத்துக்குப் பாதுகாப்பான தோல் அல்லது எஃகுத்தட்டு.
Random Fonts
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41843
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25401
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close