English to Tamil Dictionary: பாரந்தூக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capstan
கப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி பாயுயர்த்தும் கம்பிப்பொறி பாரந்தூக்கி.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Cranage
பாரந்தூக்கியைக் கையாளுகை பாரந்தூக்கிக் கையாட்சிக்குரிய கட்டணம்.
Crane
நாரை பாரந்தூக்கிப்பொறி மிடாக்களிலிருந்து தேறல் எடுக்க உதவும் காலிக்குழாய் காற்றழுத்த ஆற்றல் வழிநீர் ஏறி இடையறாது வழியும் கவான் குழாய் (வி.) நாரை போல் கழுத்தை நீட்டு நீளு தலைநீட்டு எட்டியடைய முனை பாரந்தூக்கிமூலம் தூக்கு பாரந்தூக்கி வழி இயங்கு தாவுமுன் தசை சுருக்கிநில்.
Davit
நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
Derrick
பாரந்தூக்கு பொறி பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம் குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
Gantry
மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம்.
Gauntree, Gauntry
மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம் இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
Gin
கண்ணி வலை பொறி பாரந்தூக்கி பளுத்தாக்கி பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
Guide-rope
பாரந்தூக்கியில் பொருள் இயக்க நெறிப்படுத்தும் கயிறு.
Guy
சமநிலைப் பிணிப்பு பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Hoist
உயர்த்துதல் மேலேதள்ளுதல் பாய்மர உயரம் பாய்மரத்தை அடுத்த கொடியின் பகுதி பாரந்தூக்கி ஏற்றுமாடம் (வி.) உயரத்தூக்கு கொடியை உயர்த்து உயரப் பறக்கவிடு கயிறு கம்பிகள் மூலம் மேலெழுப்பு கயிறுகம்பிகள் மூலம் தூக்கு தூக்கி எறி.
Jack
பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு ஆள் சிறு பணியாள் பொதுநிலைக் கப்பலோடி சீட்டு வகையில் ஒன்று அகப்பைக்கோல் திருகுபொஜீ பாரந்தூக்கிப் பொஜீ வண்டி தூக்கிப்பொஜீ புதைமிதியகற்ஜீ இயந்திரப் பகுதி மீன் வகையின் குஞ்சு ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
Jack
பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு ஆள் சிறு பணியாள் பொதுநிலைக் கப்பலோடி சீட்டு வகையில் ஒன்று அகப்பைக்கோல் திருகுபொஜீ பாரந்தூக்கிப் பொஜீ வண்டி தூக்கிப்பொஜீ புதைமிதியகற்ஜீ இயந்திரப் பகுதி மீன் வகையின் குஞ்சு ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து பாரந்தூக்கியால் மேலே ஏற்று.
Jenny
புடைபெயர்வுடைய பாரந்தூக்கி நூற்புக்கதிர்ப்பொஜீ மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி சிறுக்கி பட்டிக்காட்டுப் பெண் ஆந்தைப்பெடை குருவிவகைப் பெடை பெட்டைக்கழுதை.
Jib-boom
கப்பலின் முன் கோடியில் நீண்டுள்ள மஜ்ச் சட்டம் பாரந்தூக்கியின் கைபோன்ற கருவி.
Lift
தூக்குதல் மேல் நோக்கி உயர்த்துதல் மேலே எழுப்புதல் தூக்காற்றல் தூக்கும் செவ்வுயரம் தூக்கும் கருவி பாரந்தூக்கி இயங்கேணி தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி இயங்கேணிக்குரிய புழைக்கூடு விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு உயர்வு பதவிமேம்பாட்டுப் படி மேலாக்கப்படி உயர்வுதவி மேம்பாட்டாதரவு உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி (வினை) தூக்கு உயர்த்து தாங்கியெட மேல்தளத்துக்குக் கொண்டுசெல் எடுத்துக் கொண்டுசெல் திருடி எடுத்துச்செல் ஆனிரை சுவர் தூக்கி நிமிர்த்து எடுத்து நிற்கவை உயர்வுடையதாகக் கொள் உயர்த்தப் பெறு வீங்கு புடை எழு அலையில் மிதந்தெழு மகிழ்வூட்டு அகற்று அகல் விலகு பந்தினை மேல்நோக்கி எறி உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
Martingale
குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார் (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை.
Triangle
முக்கோணம் முக்கட்டம் மூன்று சிறைகளையுடைய உருவரைக்கட்டம் கட்ட வரைவி கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம் அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
Whip-and-derry
பாரஞ்சாம்பி கயிறு-கப்பிமூலம் பாரந்தூக்கும் பொறி.
Whip-crane
பாரந்தூக்கிப் பொறி.
Windlass
பாரஞ்சாம்பி சுழல்சக்கரமூலம் பாரந்தூக்கும் இயந்திரம் (வினை.) பாரஞ்சாம்பியைக் கொண்டு பாரந்தூக்கு.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close