English to Tamil Dictionary: பின்வாங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balker
பின்வாங்குபவர் தடைப்படுத்துகிறவர் இடர்செய்பவர்.
Balking
பின்வாங்குதல் ஏமாற்றம் (வனை) இடர்செய்கிற.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Damnation
மீளா நரகு நீங்காப் பழி நிலையான தண்டனை நாடகத்தை உவ்ர்ச்சியின்ற3வப் பார்த்தல் நாடகத்தைப் பின்வாங்குவித்தல்
Declare Off
கைவிடு துற பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்.
Derliction
கைவிடுகை கைவிடப்பட்ட நிலை கடமைத் தவறு கடமையில் கவனமின்மை புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல் கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
Detach
பற்றறு தொடர்பறு இடையறு இணைப்பகற்று கட்டவிழ் விலக்க நீக்கு பிரித்தெடு பின்வாங்கிக் கொள் படைததுறையில் பிரித்தனுப்பு சிறப்புப் பணிக்காக அனுப்பு.
Disappearance
மறைவு ஓடிமறைதல் மறைவாகப் பின்வாங்குதல்.
Discourage
ஊக்கங்கெடு தன்னம்பிக்கை இழக்கச் செய் மனத்தளர்வுண்டாக்கு பின்வாங்கச்செய் தடை செய் முப்ம் மறு.
Disengagement
விடுவித்தல் விடுவிப்பு இணைபிரிப்பு தொடர்பு நீக்கம் கட்டுநீக்கம் பற்றின்மை ஈடுபாடற்ற நிலை வில்லங்கமின்மை செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை இயல்பான எளிய நடைமுறை மண உறுதிக் கலைப்பு முட்டுமாற்று வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
Disincentive
பின்வாங்கச் செய்கிற ஒன்று ஊக்கக்கேடு தடை முயற்சி செய்வதற்கத் தடை (பெயரடை) பின்வாங்கச் செய்கிற ஊக்கம் கெடுக்கிற தடையான.
Donjon
பண்டைக்காலக் கோட்டகளில் வலிமையான மைய அரண் கடுமையாகத் தாக்கப்படும்போது கோட்டைப் படையினர் பின்வாங்கிச் சென்றடையும் வலிமையான மைய அரண்.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
Evacuate
வெறுமையாக்கு உள்ளடக்கப்பொருளை வெளியே கொட்டு குடியெழுப்பி வெளியேற்று இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து படைவகையில் பின்வாங்கிச் செல் வெளியேறு மலங்கழி.
Evacuation
வெளியேற்றம் பின்வாங்குதல் வெளியேற்றப்பட்ட பொருள்.
Falter
இடறு தடுமாறு தள்ளாடி நட நடுக்கம் கொள் கொன்னு திக்கிப்பேசு தடுமாற்றத்துடன் பேசு துணிவிழ தயங்கு பின்வாங்கு ஆஞ்சிநில்.
Funk
அச்சம் கோழை (வினை) அஞ்சிப் பின்வாங்கு கோழைத்தனங் காட்டு வேலை செய்யாது தட்டிக்கழி பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய்.
Off
மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்புறம் (பெயரடை) அப்பாலுள்ள தொலைவிலுள்ள வண்டி-குதிரை வகையில் வலப்பக்கத்திலுள்ள (வினை) (பே-வ) கைவிடுவதாகத் தெரிவி நீக்கிவிடுவதாக அறிவி ஒப்பந்தத்திலிருந்து விலகு சமரசப்பேச்சிலிருந்து பின்வாங்கு (வினையடை) தொலைவில் அப்பால்.
Quali
நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ பணிந்தடங்கு.
Rear-guard
பின்னணிப் பாதுகாவற்படை பின்வாங்கும் போது பின்புறம் பாதுகாக்க அனுப்பப்படும் காவற் படைப்பிரிவு.
Recade
பின்செல் பின்னோக்கி நழுவு பின்னோக்கிச் சரிவுறு காட்சியிற் பின்னடைவுறு பின்னே தொலைவாகச் சென்று விடு பின்னடை பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு உள்வாங்கு சுருங்கித் துணிவுறு தணிவுறு இயல்பில் குறைவுறு மதிப்பிற் குறைபடு உரிமை வகையில் கை நழுவமிடு.
Renounce
சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல் பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு (வினை) துற விட்டுக்கொடு முறைப்படி கைதுறந்துவிடு துறந்துவிட ஒப்புக்கொள் தள்ளு மறு. ஒப்புக்கொள்ள இணங்காதிரு தொடர்பறுத்துக்கொள் உறவினைத் துற பின்வாங்கிக்கொள் நிறுத்து நிறுத்திக்கொள் சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு.
Reserves
இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17279
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11017
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8159
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24350
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28247
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198730
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35876
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7723

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close