English to Tamil Dictionary: பிழிந்தெடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apple-pomace
சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Expressure
பிழிந்தெடுத்தல்.
Extort
அச்சுறுத்திக் கைப்பற்று வலிந்து பறி வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி பிழிந்தெடு கசக்கித்தருவி.
Extraction
பிரித்தெடுத்தல் பிழிந்தெடுத்தல் வலிந்து பிடுங்குதல் வடித்திறக்குதல் பிறப்பு மரபு இனக்கூறு.
Extraction
பிழிந்தெடுத்தல்பிரித்தெடுத்தல்
Strain
இழுவை நெட்டிழுப்பு இழுவிசை இழுவையாற்றல் பளுத்திறம் பளுமானம் விசை அழுத்தம் விசைப்பேற்றம் ஆற்றல் சுமை நலிவு விசைப்பேற்றத்தளர்வு விசைப்பேற்றக் கட்டிரிவு முயற்சிக்கடுமை உழைப்புத்திறக் கடுமை செயற்கைத்திறக்கூறு செயற்கைத் தோற்றம் உழைப்பலுப்பு படுகளை நலி சோர்வு மிகு முயற்சி வழக்கமீறிய முயற்சி சிரமம் சுளுக்கு பண்ணிசைக்கூறு பா ஓசைக்கூறு வாசகப்போக்கு தொனி பாங்கு பாணி முறை வகை இயற்கூறு மரபுக்கூறு மரபுக்கால்வழி மரபுக் கால்வழிக்கூறு பண்புக்கூறு இயல்புக்கூறு (வினை.) இழு வலித்திழு கடுமுயற்சி செய் கடுமுயற்சியுடன் நாடு பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய் ஆனமட்டும் முயலு மட்டுமீறி முயற்சி செய் முழுதும் ஈடுபடு காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு திருகு பிழிந்தெடு பொருள் திரித்து மாற்று நோக்கம் திரித்து வேறுபடுத்து ஆவி அணைத்துக்கொள் இறு அரிப்பிலிட்டு வடித்திறு அரித்தெடு இறுத்தெடு நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
Wine-press
மதுப்பிழியற் கருவிதிராட்சையிலிருந்து மது பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்machine for squeezing juice out of grapes
Wriger
வலிந்து பறிப்பவர் ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்.
Wring
பிழியல் (வினை.) பிழிந்தெடுவலிந்து முறுக்கு முறுக்கிச் சிதைவுறுத்து பொருளைத் திரித்துக்கூறுசித்திரவதை செய் வலிந்து பறி.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close