English to Tamil Dictionary: பீரங்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archibald
விமான எதிர்ப்புப் பீரங்கி.
Artillerist
பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர் பீரங்கி இயக்குபவர்.
Artillery
பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை.
Artilleryman
பீரங்கிப்படைவீரன்.
Astragal
தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை வளைதண்டு பீரங்கி முகப்பு அணிவளை பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி கண்ணறைதாங்கி.
Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Battering-charge
பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
Battering-train
முற்றுகை பீரங்கிகளின் தொகுதி.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Battlements
பீரங்கியேற்றும் மதில் வாய் இடம் அல்லது கொத்தளம் ஞாயில்.
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bellow
எருத்தின் உக்காரம் வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி உறுமல் அலறல் முழக்கம் (வினை) உக்காரமிடு உரக்கக்கூவு நோவெடுத்து அலறு சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Bombardier
பீரங்கிப்படையின் சிறுதலைவர் வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர்.
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Cannon-ball
பீரங்கிக்குண்டு.
Cannon-fodder
பீரங்கி இரை போரில் ஈடுபட்டு மாள்வதற்குரிய மனிதர் தொகுதி.
Cannon-metal
பீரங்கி உலோகம் துப்பாக்கி செய்யப்பயன்படும் உலோகம் ஒன்பது பங்கு செம்பும் ஒரு பங்கு வெள்ளீயமும் கொண்ட வெண்கலக் கலவை.
Cannon-proof
பீரங்கிக்குண்டு ஏறாத பீரங்கிக்குண்டுக் காப்பான.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7391
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9044
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6419
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8343
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7123
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12168
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11995
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19527
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close