English to Tamil Dictionary: புக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Admittedly
யாவரும் ஒப்ப மறுப்புக்கிடமின்றி.
Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Borsch
அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை.
Caricature
பகடிப்படம் கேலிச்சித்திரம் ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை நையாண்டி வருணனை (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு நகைப்புக்கிடமாகிப் படம் வரை கேலிக்கூத்தாக்கிப் பழி.
Comical
நகைப்புக்கிடமான கோமாளித்தனமான விசித்திரமான.
Condemnable
பழிப்புக்கிடன்ன.
Contemptuous
இறுமாப்பான ஆணவம் பிடித்த வெறுப்புக்கிடமான அவமதிப்பான ஏளனமான.
Disgrace Ful
அவமானம் விளைவிக்கிற அவமதிப்புத் தருகிற வெட்கக்கேடான பழிப்புக்கிடமான.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Fialco
பெருந்தோல்வி முறிவு பழிப்புக்கிடமான இறுதி விளைவு.
Fiction
போலி புனைவு போலிப்பொருள் கற்பனைப்பொருள் புனை கூற்று புனைகதை புதினம் நாவல் போலி நம்பிக்கை தவறான கருத்து கற்பனைக்கதை இலக்கியம் (சட்)வழக்குகளில் எதிர்க்கட்சி மறுப்புக்கிடமளிக்கப் படாமலே நடக்கக்கூடிய தென்று வாதிட இசைவளிக்கப்படும் செய்தி.
Gentlehood
நற்குடிப்பிறப்புக்கியைந்த நிலை நற்குடிக்குரிய இயல்பு.
Grating
கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம் தடுப்பு இரும்புக்கிராதி ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
Grotesque
விசித்திரன்ன கற்பனைக் கதம்பம் ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு கோமாளித்தனமான உருவம் (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான இயற்கையிலில்லாத முரண்கலவையான விசித்திரமான கோமாளித்தனமான நகைப்புக்கிடமான ஒவ்வாத.
Ignoble
இழிபிறவியான தாழ்நிலையிலுள்ள கீழான இழிந்த ஈனப்பேர் படைத்த பழிப்புக்கிடமான (வினை) தாழ்த்து இழிவுபடுத்து.
Inept
பொருத்தமற்ற தகாத நகைப்புக்கிடமான மடத்தனமான.
Laughable
சிரிக்கத்தகுந்த நகைப்புக்கிடமான நகைப்பைத் தோற்றுவிக்கிற வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.
Limen
(உள.) தூண்டுதலுணர்ச்சி புலப்படாக் கீழ் எல்லை உணர்ச்சியைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான நரம்புக்கிளர்ச்சியின் மிகக் குறைந்த அளவு.
Ludicrous
நகைப்புக்கிடமான கேலியான முட்டாள் தனமான பொருந்தாத.
Mutinoius
புரளி செய்கிற எதிர்ப்புக்கிளர்ச்சி செய்கிற மீறி எழுகிற அடங்காகெதிர்க்கிற கிளர்ச்சி செய்கிற கலகம் செய்கிற கலவரம் செய்கிற.
Mutiny
அரசியற்புரளி ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி படைவீரர் கலகம் கலகம் கிளர்ச்சி கலவரம் சட்டப்படியான அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம் படைத்தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம்.
Naturally
இயல்பாக இயற்கை மரபு வழியாக இயல்பான முறையில் இயற்கையைப் பின்பற்றி தன் இயல்புக்கிசைவாக உயிரின் இயல்புப்படி வழக்கப்படி பொது வழக்காற்றினையொட்டி எதிர்பார்க்கப்பட்டபடியே.
Objectionable
மறுப்புக்கிடமான ஆட்சேபத்துக்குரிய கண்டிக்கத்தக்க வெறுக்கத்தக்க அருவருப்பான ஒப்புக்கொள்ளப்பெறாத.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14467
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close