English to Tamil Dictionary: புதர்ச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banksia
மலர்ப்புதர்செடி வகை.
Barberry, Barbery
மஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை.
Bilberry
கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை கருநீலக்கனிவகை.
Boxen
புதர்ச்சவகையின் மரக்கட்டையாலான.
Brier
காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Cacoon
வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Ceanonthus
மலர்களையுடைய புதர்ச்செடியினம்.
Cistus
(தாவ.) பெரிய வெள்ளை அல்லது சிவப்பு மலர்களையுடைய புதர்ச்செடி வகைகள்.
Cistus
புதர்ச்செடி
Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Coral-berry
பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை.
Cow-berry
செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
Cranberry
புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை.
Daphne
மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.
Deutzia
வெண்பூவையுடைய புதர்ச் செடிவகை.
Dyers-broom, Dyer-greenweed
மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை.
Euonymus
புதர்ச்செடி வகை.
Euphorbia
விறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை.
Fruticose
புதர்ச்செடிபோன்ற கனிப்பொருள்களில் புதர்ச்செடி போன்ற தோற்றமுடைய.
Fuchsia
நீண்டு தொங்கும் மலர்கள் கொண்ட புதர்ச்செடி வகை.
Genista
(தாவ.) மஞ்சள்நிற மலர்களையுடையபுதர்ச் செடியினம்.
Gorse
மஞ்சள் மலர்களும் முட்களும் உடைய புதர்ச் செடிவகை.
Greasewood
எண்ணெய்ப்பசைவுள்ள அமெரிக்க புதர்ச் செடிவகை.
Groundling
நீரின் அடியில் வாழும் மீன் வகை நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர் சுவை உயர்வற்றவர் கொடி வகை குறும் புதர்ச் செடிவகை.
Guaiac
மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Random Fonts
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close