English to Tamil Dictionary: புதுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adolescence, Adolescency
வளரிளமை புதுமலர்ச்சிப்பருவம்.
Alamode
புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Bizarre
இயற்கை கடந்த இயல்புக்கு மீறிய நம்பத்தகாத எல்லைமீறி மிகைப்பட்ட கட்டற்ற புனைந்துரையான புதுமை வாய்ந்த.
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Brainchild
புதுமைக்கருத்து புதுத்திறப்பணி.
Buster
பெரியது விந்தையானது புதுமைவாய்ந்தத எழுச்சி தருவது கிளர்ச்சி தருபவர் குதிரை பழக்குபவர் ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Consevatism
பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை புதுமை வெறுப்பு.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Costume
ஆடை அங்கி மாதர் புற உடை பகட்டணி உடை உடையின் பாணி உடையின் புதுமை நயம் விசித்திரமான உடை வேடிக்கை நடிப்பு உடை (வி.) உடை வழங்கு உடையணிவி உடுத்து.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Cubism
புதுமுறை ஓவியப் பாணி கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Curiosity
அறிய ஆர்வமுள்ள இயல்பு பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம் புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள் அரும்பொருள் வழக்கத்திற்கு மாறான பொருள்.
Duff
போலிப்புதுமைத் தோற்றம் அளி கால்நடைகளைத் திருடிச் சூடிட்ட அடையாள மாற்று குழிப்பந்தாட்டத்தில் அடிதவறு வீச்சுத்தவறு.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
Fanciful
மனம்போன போக்குடைய தன்போக்காய் நடக்கிற கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய சித்திர அமைப்புள்ள விசித்திரமான முரண்புதுமை வாய்ந்த இயல்முரணிய உண்மையல்லாத கற்பனையில் மட்டுமுள்ள.
Fancy Stores
புதுமைப்பொருளகம் பல்பொருள் அங்காடி
Fin De Siecle
(பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய முன்னேற்றமான தற்காலத்திற்குரிய புதுமையான சரிகிற.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
House-warming
புதுமனை புகுவிழா.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Innovate
புதிது புனை புதுவழியமைபுதுமுறைகாண் புது மாறுதல்கள் உண்டுபண்ணு.
Instauration
மீட்டமைவு முன்னிலை மீட்டமைத்தல் புதுமீட்பமைவு புதுப்பித்தாக்கப்படும் நிலை.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42877
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14882
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close