English to Tamil Dictionary: புறப்படு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Aorta
கண்டரை ஆதார நாடி இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
Banish
துரத்து நாடுகடத்தல் தரீப்பளி அகற்று புறத்தாக்கு உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்து.
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Blue Peter
கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி.
Bomb-disposal
வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
Boun
முன்னேற்பாடு செய் உடையணி புறப்படு (பெ.) முன்னேற்பாடான ஆயத்தமான.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Claustration
ஒதுப்புறப்படுத்துதல் ஒதுக்கிடத்தில் தள்ளி அடைந்து வைத்தல்.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Counter-drain
பக்க வடிகால் கால்வாயின் அருகாக அதன் ஊறல் கசிவு நீரை அப்புறப்படுத்தும் வடிநீர் வாய்க்கால்.
Daff
ஒதுக்கித்தள்ளு அப்புறப்படுத்து அகற்று.
Debouchment
கணவாய் கடந்து புறப்படல் இரங்கிய வழியினின்று வெளியேறுதல் புலப்படுமிடம் ஆற்றுவாய்.
Depart
புறப்படு விட்டு நீங்க வழி விலகிச் செல் வேறு வழியிற் செல் பிறழ்வுறு நெறி திறம்பு மாள்வுறு இறப்பு மூலம் பிரிவுறு விடைகொண்டு செல்.
Desolate
தனிமையில் விடப்பட்ட துணையற்ற மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத கவர்ச்சியற்ற பாலைவனம் போன்ற பாழான தரிசான ஆறுதலற்ற (வினை) தனிமைப்படுத்து துணையற்ற நிலை உண்டுபண்ணு மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து பாழாக்கு தரிசாக்கு.
Dismantle
மேலுறை நீக்கு போர்வை அகற்று கோட்டையின் அரண்காப்பழி கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு துணைக்கலங்களை அப்புறப்படுத்து துணையுறுப்புக்களைப் பிரித்தெடு தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு சின்னா பின்னமாக்கு இடித்து வீழ்த்து.
Dismiss
களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு (வினை) நீக்க வேலையிலிருந்து விலக்கு தொலைவில் அனுப்பு அப்புறப்படுத்து போகவிடு விடுவி மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி துற கைநெகிழவிடு மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி ஆட்டக்காரனை வெளியேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய் வழக்கு மன்றத்திலிருந்து வெளியே அனுப்பு.
Dispark
பூங்கா நிலத்தை வேறுவழியிற் பயன்படுத்து பூங்காவியல் கெடுத்துத் திறந்த வெளியாக்கு பூங்காவிலிருந்து அப்புறப்படுத்து.
Dispatch
விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
Disroot
வேருடன் பிடுங்கு மூட்டோடு பெயர் அப்புறப்படுத்து.
Disseat
இருக்கையினின்று அப்புறப்படுத்து.
Doch-andorach, Doch-andoris
புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல் பிரிவு நேர மதுக்கலம்.
Down-train
மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close