English to Tamil Dictionary: புள்ளியிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandanar Bandanna
(இ.) வண்ணப்புள்ளியிட்ட கைக்குட்டை மணிக்குட்டை.
Dapple
புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து.
Diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Dot
புள்ளி சிறுதுகள் மாசு மைக்கோலின் வட்ட வடிவப்பகுதி முற்றுப்புள்ளி எழுத்துக்களின் மீதிடும் ஒற்று எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி இசைமானப் புள்ளிக் குறி தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி நுண்பொருள் சிறுகுழந்தை (வினை) புள்ளி அடையாளவிட எழுத்தின்மீது புள்ளியிடு புள்ளிகளாற் பலதிறப்படுத்து குறிப்பு வைத்துக்காள் புள்ளி சிதறச் செய் புள்ளி நிரப்பு புள்ளிகள் போடு புள்ளியுருவாகு நொண்டு.
Point To Point Line
புள்ளியிடைக் கோடுபுள்ளியிடைக் கோடு
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Spotted
புள்ளியிட்ட புள்ளிகள் நிரம்பிய புள்ளியிட்டுக் குறித்துக் காட்டப்பட்ட கண்டுபிடிக்கப்பட்ட தனியே குறிக்கப்பட்ட ஐயுறவுக்குரிய.
Stipple
புள்ளி ஓவியம் புள்ளிகளிட்ட வேலைப்பாடு (வினை.) புள்ளிகளாற் செதுக்கு புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு புள்ளியிட்டும் படம் வரை புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு.
Stipple
புள்ளியிட்டு நிரப்பல்
Stipple-graver
செதுக்கோவியர் புள்ளியிடு கருவி.
Stippled
புள்ளியிட்ட புள்ளி ஓவியமுறையான.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Trout-coloured
குதிரை வகையில் வெள்ளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட.
Unspotted
புள்ளியற்ற புள்ளியிடப் பெற்றிராத கறையற்ற கறையடுத்தப்பட்டிராத தூய துப்புரவான இடம் குறிக்கப்பட்டிராத குறித்துக் காட்டப்பட்டிராத.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7189
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close