English to Tamil Dictionary: பூண்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alecost
மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
Alliaceous
வெள்ளைப்பூண்டு போன்ற.
Amaryllis
இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு.
Annihilation
வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Armed
கைகள் உடைய படைக்கலம் பூண்ட முழுபடைக்கலக் காப்புடைய.
Armour-clad
கவசம் பூண்ட.
Autocratrix
தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர்.
Belladonna
கொடிய நச்சுப்பூண்டு வகை (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை.
Bennet
மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
Bitter-root
தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை.
Bitters
கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர் கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Botanic, Botanical
மருந்துப்பூண்டு (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
Bulb
பூடு பூண்டுகுமிழ்த்தண்டு
Bulb
பூடு பூண்டுகுமிழ்த்தண்டு
Bulb Crop
பூண்டுப்பயிர்கள்
Bulbed
பூண்டின் உடைய குமிழ்வாய்ந்த குமிழ்வடிவான புடைத்த உருட்சியான.
Bulbiferous
(தாவ.) பூண்டுகளை உடைய.
Bulbiform
குமிழ்வடிவான பூண்டு வடிவுடைய உருண்டையான உருவுடைய.
Bulbless
தண்டங்கிழங்கற்ற வேர்ப்பூண்டற்ற.
Bulbous
(தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற தண்டங்கிழங்கிகைச் சார்ந்த குமிழ்வடிவான வேர்ப்பூண்டினை உடைய.
Cabob
(அரா.) பொரித்த கறி பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை சூட்டிறைச்சிக்கறி.
Calamint
நறுமண மருந்துப் பூண்டு வகை.
Carrageen, Carragheen
வட ஐரோப்பாவில் வழங்கும் உணவுக்குப் பயன்படும் கடல்பூண்டு வகை.
Carvacrol
துளசியினத்தின் பற்பல பூண்டுகளில் காணப்படும் பல்வலிக்குதவுகிற கெட்டிமை வாய்ந்த எண்ணெய்.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close