English to Tamil Dictionary: பெயர்த்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Breastplate
மார்புக்கவசம் கவசத்தின் மார்புத்தகடு மார்போடுயூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு ஆமையின் அடிப்புற ஓடு.
Canon
கட்டளை பொது ஒழுங்கு சட்டம் விதி சூத்திரம் கட்டளை ஏடு கட்டளை மறை ஏடு திருமுறை திருச்சபைக் கட்டளைக் கோட்பாடு ஆசிரியர் மெய்மரபுரிமை ஏடு மணியின் கொளுவி ஆசிரியரே எழுதியதாக ஏற்றமைந்த ஏட்டுத் தொகுதி முறைப்படி அமைந்த கட்டளை இசைப்பாட்டு புனிதர் பெயர்ப்பட்டியல் அருணெறி அடியார் பெயர்த் தொகுதி பெரிய அச்சுருப்படிவ வகை.
Data Name
தரவுப் பெயர்தரவுப் பெயர்
Disconnecton, Disconnexion
கழற்றல் பெயர்த்தெடுத்தல் இணைவு முறிவு தொடர்பின்மை.
Displace
புலம் பெயர்த்துவை பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை இடம் மாற்றிவை பதிலாக இடம் பெறுவி பெயர்ந்து இடம்பெறு பதவியிலிருந்து நீக்கு நிலையிலிருந்து தள்ளு இடமவமைதி குலைவுசெய்.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Displacement Series
இடம்பெயர்தெடர்
Door-plate
கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு.
Expatriate
நாடுகடத்து குடிபெயர்த்து வெளியேற்று குடிமை உரிமையைத்துற.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Facia
கடைமுகப்புப் பெயர்த்தகடு.
Furrow-slice
உழுசாலினாற் பெயர்த்துத் தள்ளப்பட்ட மண்கட்டி.
Great-grandchild
பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை கொள்ளுப்பெயரன் கொள்ளுப்பெயர்த்தி.
Interpret
உட்பொருளை வெளிப்படுத்து கலை நயப்படுத்திக்காட்டு செயலுருப்படுத்திக்காட்டு பொருள்படுத்து சுட்டிக்குறிப்பிடு சுட்டியுணர் எளிடிய மொழில் விளக்கு மொழிபெயர்த்துரை.
Interpreter
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக்கூறுபவர் பொருள் விளக்குபவர்.
Launch
கல இறக்கம் கப்பல்-படகு வகைகளில் நீரில் இறக்கும் செயல் கலப்புறப்பாடு கப்பல்-படகு வகைகளில் துறைபெயர்த்து செல்லுதல் (வினை) தூக்கியெறி வீசியெறி கடலில் தள்ளு மிதக்கவிடு தொலைக்கனுப்பு புதிய துறை தொடங்கு புது முயற்சியில் இறங்கு முயற்சியை மேற்கொண்டு புறஞ்செல்.
Link Name
இணைப்புப் பெயர்தொடுப்புப் பெயர்
Mould-board
உழுசாலில் மண்ணைப் பெயர்த்துத் தள்ளும் முனைப்பலகை.
Move
புடைபெயர்ச்சி இடப்பெயர்ப்பு முயற்சி இயக்கத் தொடக்கம நடவடிக்கைப்படி. செயற்கூறு ஆட்டக்காய் பெயர்ப்பு காய் நகர்த்தீட்டுமுறை காய் பெயர்ப்பு முயற்சி செயல்முமைற செயல்திட்டம் நடவடிக்கை இடமாற்றம் தொழிலகமனைப்பகுதி (வினை) அசை நிலைபெயர் நிலைமாறு சைவு நிரலபெயர்வி நிலைமாற்று நிலைமாற்று ஆட்டு குலுக்கு கலக்கு இடம்பெயர் புடைபெர்ந்து நகர்த்து கவறாட்டக் காய் இடம்பெயர்த்து இடத்துக்கிடஞ் செல் முன்னேறு தங்கிடமாற்று இயங்கு இயங்குவி செயல்தொடங்கு செயலாற்று பரபரப்புடன் ஓடித்திரி தொழில் வகையில் நடமாடு உயிர்த்துடிப்புடன் இயலு செயற்படத் தூண்டு கிளறிவிடு செயற்படு நடவடிக்கை எடு குடல் இளக்கு குடல் வகையில் இளக்கம் கொள் உணர்ச்சியூட்டு கணவபி பேரவையில் முன்மொழி சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய். கோரு மன்றாடு.
Nomenclature
இடுபெயர்த் தொகுதி துறைப்பெயர்த் தொகுதி துறை வழக்காறு துறைச்சொல் வழக்கு முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
Patent-roll
பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
Princess
இளவரசி அரசனின் மனைவி அரசனின் மகள் அரசனின் பெயர்த்தி.
Remove
நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Random Fonts
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9966
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303129

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close